காயல்பட்டினத்தைச் சார்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் கிஸார் சென்னையில் குழந்தைகள் நல மருத்துவ சேவையாற்றி வருகிறார்.
அவருடன் தாய் பால் என்ற தலைப்பில், ராஜ் நியூஸ் தொலைக்காட்சியில் இன்று மாலை (ஜூலை 17; ஞாயிறு) 05.00 மணி முதல் 06.00 மணி வரை ஒரு மணி நேரம் நேர்காணல் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.
நிகழ்ச்சியின்போது, குழந்தைகள் கல்வி தொடர்பாக தொலைபேசி மூலம் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு டாக்டர் கிஸார் விளக்கமளிக்கவுள்ளார்.
1. Re:ராஜ் நியூஸ் தொலைக்காட்சிய... posted byZubair Rahman (Bengaluru)[17 July 2011] IP: 121.*.*.* India | Comment Reference Number: 6084
நமதூரிலும் இதுபோன்ற பச்சிளம் குழந்தைகளைப்பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாதம் ஒரு முறை நடத்தி நமதூர் தாய்மார்களிடையே குழந்தை வளர்ப்பு, தடுப்பூசிகள், தாய்ப்பாலின் சிறப்பு, நோய் எதிர்ப்புசக்தி போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே.
DR . கிஸார் அவர்களுக்கு என்னுடைய பணிவான கோரிக்கை.
(தங்களுடைய பணிச்சுமையை நான் அறிவேன் இருப்பினும் ஒரு சிறிய ஆசை தான்)
2. Re:ராஜ் நியூஸ் தொலைக்கா ஜுபைர் அஹ்மத் அவர்களுக்கு.. posted byDR D MOHAMED KIZHAR (chennai)[17 July 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 6090
சகோதரர் ஜுபைர் அகமதுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்.. நல்ல suggestion தந்துள்ளீர்கள். நான் நம்மூருக்கு போகும்போதெல்லாம்,IIM டிவி இல் இது போன்ற குழந்தை நலன் நேரடி ப்ரோக்ராம்மில் கலந்து கொண்டு, என்னால் முடிந்த ளவு மக்களின் குழந்தை வளர்ப்பு பற்றி சந்தேகம்களை= நிவர்த்தி செய்கிறேன். சில நேரம், இரண்டு நாள் விடுப்பில் ஊர் போனாலும் இதை செய்கிறேன்..
தாங்கள் குறிப்பிடுவது போல், மாதம் ஒரு முறை ஊர் செல்வது, பிரக்டிகல் சாத்தியம் இல்லை, என்றாலும், சென்னையில் இருந்து வாரம் ஒரு நாள் சில நேரம் ஒதுக்கி, live ப்ரோக்ராம்மே வெப் மூலம் , பண்ண நான் ரெடி.. இதை ஏராவது முயற்சி எடுத்தால், நான் ரெடி ஆக இருக்கிறேன்.
நான் இன்று live programme பண்ணின RAJ நியூஸ் சேனல் , நமதூரில் கிடைக்கக் வில்லை. இது தொடர்பாக, நம்மூர் கேபிள் அபெரடோர் மூலம் முயன்ற போது வெற்றி கிடைக்க வில்லை
Thanks Dr. for your readiness to spare time for the suggestion given by another brother. Insha Allah, i shall also try and make an effort to arrange a web based programme for the the benefit of our community wherever they live. I shall discuss with you also directly how it could be done at your conveneince and comfort. thanks again for all your services.
wassalam
4. Re:ராஜ் நியூஸ் தொலைக்காட்சிய... posted byhussain (chennai)[21 July 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6231
நன் பார்த்ததில் இங்கிலீஷ் மருந்து அதிகம சாப்பிட்டால் கான்சர் வரும் வைப்பு அதிகம் என்று படித்தேன் இது எந்த அளஊகு உண்மை எனக்கு விளக்கம் தந்தால் இந்த உருக்கே பதில் கொடாதது போன்று ஆகும் இந்த கேள்வி டாக்டரிடம் சென்றால் தகுந்த பதில் கிடைத்தால் சந்தோசம் மேலும் நம் உரில் அதிகம் மாத்திரை சாப்பிட்ட காரணத்தினால் தன இன்று நம் மக்கள் திரத நோய் என்னும் கான்சருக்கு தள்ள பட்டிருகிறார்கள் இன்சால்லாஹ் இன்னும் மக்களுக்கு விலிபுனறுஉ ஏற்படுத்தவேண்டும் அல்லா நம் அனைவர்க்கும் நல்வழி கடவன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross