தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவைகளில் பொது ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 140,000 இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8 அன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துவங்கியது.
ஒன்பதாம் நாளான நேற்று (ஜூலை 16) அழைக்கப்பட்ட 3134 மாணவர்களில், 2544 மாணவர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர். 6 மாணவர்கள் எந்த கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை. ஒன்பதாம் நாள் முடிவில் காலியுள்ள இடங்கள் விபரம் வருமாறு:-
(அண்ணா பல்கலைக்கழகம் + அரசு கல்லூரிகள் + தனியார் கல்லூரிகள்)
Open Competition - 34,303 (860 + 3 + 33,440)
BC (Muslim) - 4,385 (161 + 4 + 4,220)
BC - 31,454 (1,069 + 0 + 30,385)
MBC - 24,931 (874 + 18 + 24,039)
SC (Arunthathiyar) - 4,257 (200 + 111 + 3,946)
SC - 20,677 (851 + 332 + 19,494)
ST - 1,384 (68 + 41 + 1,275)
மொத்தம் - 121,391 (4,083 + 509 + 116,799)
இதுவரை சமுதாய ஒதுக்கீடு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்:-
Open Competition - 9,965
BC (Muslim) - 617
BC - 6,373
MBC - 3,650
SC (Arunthathiyar) - 57
SC - 778
ST - 14
FOC - 34
மொத்தம் - 21,488
|