kayalpatnam.com என்ற முகவரியில் ஈமெயில் சேவை பல மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது (உதாரணமாக yourname@kayalpatnam.com). உலகின் முன்னணி நிறுவனமான Google நிறுவனத்தின் தொழில் நுட்பத்தின் பின்னணியில் இச்சேவை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சேவையை மேலும் பலர் பயன்படுத்தும் விதமாக சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக - இதுவரை வழங்கப்பட்டுள்ள
200க்கும் மேற்பட்ட ஈமெயில் முகவரிகளின் தற்போதைய நிலை கண்டறியப்பட்டது. அதில் பல ஈமெயில் முகவரிகள் பல மாதங்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவ்வாறு முகவரிகளை பெற்று பயன்படுத்தாமல் இருப்பவர்கள் - ஜூலை 31 ஆம் தேதிக்குள், தங்கள் @kayalpatnam.com ஈமெயில் முகவரியை பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஜூலை 31 க்கு பின்னர், ஓர் ஆண்டுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஈமெயில் முகவரிகள் நீக்கப்பட்டு, அந்த ஈமெயில் முகவரியை பயன்படுத்த விரும்பும் பிறருக்கு வழங்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.
@kayalpatnam.com ஈமெயில் சேவை மூலம் 1000 பேருக்கும் கூடுதலாக ஈமெயில் முகவரி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஈமெயில் முகவரிக்கும் 7 GB அளவு இடம் ஒதுக்கப்படும். முழுவதும் Google நிறுவனத்தின் தொழில்நுட்பத்தில் இச்சேவை அமைந்திருக்கும்.
1. Re:@kayalpatnam.com ஈமெயில் ... posted byIbrahim Ibn Nowshad (Chennai)[17 July 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 6085
I need to change the mail name for my exiting mail ID in mail.kayalpatnam.com domain. Does this possible? I think Google Apps which you are using for this has capable of? I am aware of that recently Google Apps sent notice period regarding the same. Admin please clarify.
2. Re:@kayalpatnam.com ஈமெயில் ... posted byAbul Hassan (MORDEN, UK)[17 July 2011] IP: 77.*.*.* United Kingdom | Comment Reference Number: 6087
Salaam,
How do I access to my Kayalpatnam email Id. Since you've moved your server. There is no way of accessing it. Please provide access link to the kayalpatnam mail at your earliest.
4. Re:@kayalpatnam.com ஈமெயில் ... posted byIbrahim Ibn Nowshad (Chennai)[18 July 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 6096
Thanks Admin
Please create an email as ibnunowshad@kayalpatnam.com and let me know the default password to my yahoo ID mentioned in this comment. I will mail you to delete my existing mail ID through the same mail.
6. Re:@kayalpatnam.com ஈமெயில் ... posted byIbrahim Ibn Nowshad (Chennai)[19 July 2011] IP: 119.*.*.* India | Comment Reference Number: 6143
Dear Bro. Younus
This service is provide by Google in the name of Google Apps. Our site admin may upload Bulk User list with the one we registered before with kayal site. And later found that most of the account or inactive for longer period and need to be closed to save disk space and so on. We can not create ourselves like we register for new account in other mail service provider. We need to get this done by Admin of the site owner who owns the Domain.
Admin: Please clarify my explanation is right? And I didn't registered for an account in our site. Hence, Please do the needful I requested in Comment #4.
7. About my password details posted byUdhuman (singapore)[25 September 2015] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 41885
Dear Admin
My email id is : udhuman@kayalpatnam.com.
i forget my password for the above mail id, How to change my password or please send the new password to my gmail
Regards
Udhuman
[Administrator: Password has been reset and sent to your address]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross