தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவைகளில் பொது ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 140,000 இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8 அன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துவங்கியது.
பத்தாம் நாளான நேற்று (ஜூலை 17) அழைக்கப்பட்ட 3162 மாணவர்களில், 2573 மாணவர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர். 7 மாணவர்கள் எந்த கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை. பத்தாம் நாள் முடிவில் காலியுள்ள இடங்கள் விபரம் வருமாறு:-
(அண்ணா பல்கலைக்கழகம் + அரசு கல்லூரிகள் + தனியார் கல்லூரிகள்)
Open Competition - 33,281 (739 + 1 + 32,541)
BC (Muslim) - 4,317 (146 + 3 + 4,168)
BC - 30,846 (959 + 0 + 30,846)
MBC - 24,522 (800 + 12 + 23,710)
SC (Arunthathiyar) - 4,255 (195 + 104 + 3,956)
SC - 20,582 (824 + 264 + 19,494)
ST - 1,379 (66 + 37 + 1,276)
மொத்தம் - 119,182 (3,729 + 421 + 115,032)
இதுவரை சமுதாய ஒதுக்கீடு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்:-
Open Competition - 11,094
BC (Muslim) - 697
BC - 7,084
MBC - 4,133
SC (Arunthathiyar) - 69
SC - 929
ST - 21
FOC - 34
மொத்தம் - 24,061
|