கவியரங்கத் தொடர்ச்சி:
மாநாட்டின் மூன்றாம் நாளான 10.07.2011 அன்று மாலை 10.00 மணிக்கு, முதல் நாள் இரவில் பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தின் தொடர்ச்சி, கவிஞர் அதிரை தாஹா தலைமையில் நடைபெற்றது.
முதல் நாள் கவியரங்கில் விடுபட்ட கவிஞர்கள் இவ்வரங்கில் “ஊடகம்” என்ற தலைப்பிலான தமது கவிதைகளை வாசித்தனர்.
1. What is the outcome of Tamil Islamiya Manadu? posted byKMT Shaikna Lebbai (Singapore)[17 July 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 6079
can somebody please explain me what is the out come of இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு & how many non-muslims come to know about our religion properly? and how many rich people take oath to help our poor kayalites?
3. பொது அறிவு இல்லாமை......!!! posted byzubair (riyadh)[17 July 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6089
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா படைப்பினம்களுக்கு மத்தியில் மனிதனை படைத்து, பகுத்தறிவை கொடுத்து உன்னதபடுத்தி இருக்கிறான். இப்படி பட்ட நாம்.... பல,பல கேள்விகளை தவிர்த்து நடப்பதே மேல். முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாத்தை நம்பிக்கையை...... மட்டுமே கொண்டு ஈமான் கொண்டுள்ளோம். நபியை நாம் கண்டதில்லை.. சஹாபிமார்களை நாம் கண்டதில்லை... அவர்களின் பின் வந்த பல,பல இமாம்களையும், மேதைகளையும் நாம் கண்டதில்லை. மேலும் அவர்களால் சொல்லப்பட்ட, நடைமுறையில் வாழ்ந்து காட்டினதை பல,பல கிதாபுகள் மூலம் தான் நம்பிக்கை கொண்டுள்ளோம். இப்படி இருக்க KMT சேக்னா லெப்பை இந்தமாதிரியான கேள்விகளை கேட்பதை தவிர்க்கலாம். இந்த மாதிரியான கேள்விகள் எல்லாம்..... நம்மை செய்தானின் பாதையில் கொண்டு போய் சேர்த்துவிடும். நம் அனைவரையும் எல்லாம் வல்ல அலாஹ் காப்பாற்றுவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross