Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:29:38 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6727
#KOTW6727
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 16, 2011
வெளிநாடு வாழ் காயல் மாணவர் சந்திப்பு போட்டிகள்! தற்போது விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3314 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

2008ஆம் ஆண்டு முதல் - வெளிநாடு வாழ் காயல் மாணவர் சந்திப்பு காயல்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் / மக்காவ் வாழ் காயலர் தைக்கா உபைதுல்லாவின் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, தொடர்ந்து நான்காம் ஆண்டாக இவ்வருடம் - ஜூலை 26, ஜூலை 27 ஆகிய இரு தேதிகளில் ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

வழமையான போட்டிகளுடன் இணைத்து, இவ்வாண்டு - உள்ளூர், வெளியூர் மாணவ மாணவியர் பங்கேற்கும் மார்க்கப்போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்.கே.ஜி. முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் வெளிநாடுவாழ் மாணவ-மாணவியர் பொது போட்டிகளில் பங்குபெறத் தகுதியுள்ளோராவர். உள்ளூர் மாணவர்கள் மார்க்கப்போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம்.

பொது போட்டிகள் (வெளியூர்/வெளிநாடு மாணவர்களுக்கு)

எல்.கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு வரை
படங்களுக்கு வண்ணம் தீட்டல் (Coloring), கதை சொல்லல் (Story Telling)

3 முதல் 5ஆம் வகுப்பு வரை
ஓவியம் (Drawing) மற்றும் பேச்சுப் போட்டி (Oratorical - English or Tamil)

6 முதல் 8ஆம் வகுப்பு வரை
படைப்பெழுத்து (Creative Writing), பேச்சுப் போட்டி (Oratorical - English or Tamil)

9 முதல் 12ஆம் வகுப்பு வரை
படைப்பெழுத்து (Creative Writing), பேச்சுப்போட்டி (Oratorical - English or Tamil)

6 முதல் 12ஆம் வகுப்பு வரை
வினாடி வினா

மார்க்கப்போட்டிகள் (உள்ளூர்/வெளியூர்/வெளிநாடு மாணவர்களுக்கு)

எல்.கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு வரை
அல்அஸ்மாஉல் ஹுஸ்னா - அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 25ஆவது திருநாமம் வரை - தமிழ் அல்லது ஆங்கில அர்த்தத்துடன்

3 முதல் 5ஆம் வகுப்பு வரை
திருக்குர்ஆன் சிறு அத்தியாயங்கள் மனனப் போட்டி (சூரா அல்லுஹா முதல் சூரா அந்நாஸ் வரை)

6 முதல் 8ஆம் வகுப்பு வரை
என்னை கவர்ந்த ஏந்தல் நபிகளார் -ஒரு வரலாற்று சம்பவ குறிப்புடன் (The Prophet who touched my heart – explained with an example from Seerah) என்ற தலைப்பில் கட்டுரை

9 முதல் 12ஆம் வகுப்பு வரை
அம்மா ஜூஸ்உ மனனம்

இப்போட்டிகளில் சேர்வதற்காக காயல்பட்டணம்.காம் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கு அழுத்தவும். இந்நிகழ்ச்சி குறித்து மேலதிக விபரம் பெற kdsm@kayalpatnam.com என்ற ஈமெயில் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

காயல்பட்டினத்தில் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்போர் விபரம் வருமாறு:-

ஹாஜி N.T.செய்யிது மொகுதூம் - 99765 28575
M.A. முஹம்மது இப்ராகிம் - 77084 44913
ஹாஃபிழ் P.M. சர்ஜூன் - 95668 36445
Y.M. ஸாலிஹ் - 94868 92462
ஹாஃபிழ் M.W. ஹாமீத் ரிபாய் - 81226 40991
ஹாஃபிழ் S.K. ஸாலிஹ் - 98658 19541

காயல்பட்டினத்தில் விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் விரைவில் வெளியிடப்படும்.

செய்தி திருத்தப்பட்டது


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:வெளிநாடு வாழ் காயல் மாணவர...
posted by ismail (Dammam) [16 July 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6044

மாஷா அல்லாஹ்..

நல்ல நோக்கத்தோடு நடத்தப்படுகிற தரமான போட்டிகள்.. ஆர்வமாக தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

எல்லா விதமான பேச்சு மற்றும் எழுத்துப் போட்டிகளுக்கான நேர வரையறை குறிப்பிடவும், ப்ளீஸ்..

-இஸ்மாயில்-


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கவலை மட்டுமே மிஞ்சுகிறது
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [16 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6048

வழமை போல நல்ல கலக்கலாக நடத்துங்க...அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

பெற்றோர்களே, இந்த வெளிநாடு வாழ் பிள்ளைகளை வீட்டிலே அடைத்து, கேம்ஸ் விளையாட சொல்லாமல், வெளியில் அனுப்பி விளையாட சொல்லுங்கள். ஊர் பிள்ளைகளிடம் ஒன்றாக கலந்து விளையாட சொல்லுங்க. சொந்தங்கள், நண்பர்கள் வீட்டிற்க்கு அழைத்து செல்லுங்கள்...

மாமா யார், மச்சான் யார், பெரியப்பா, சாச்சப்பா யார் என்றே தெரிவில்லை...அனைவர்களும் "அங்கிள்" தான்.

மாமி யார், சாச்சி யார்,பெறுமா யார்..ஊஹூம்... ஒன்றும் அறியவில்லை இந்த குழந்தைகள்..அனைவர்களும் ஆன்டி தான்...சில சமயம் கம்மாவை கூட 'ஓல்ட் ஆன்டி' என்று ஒரே போடாக போட்டு விடுகிறார்கள்.

ஆடு எது, கிடாய் எது, வெள்ளாடு எது, செம்மறி ஆடு எது..ஒன்றும் அறிவதில்லை...அனைத்தும் 'கோட்' தான்.

ஆகவே பிள்ளைகளுக்கு நல்ல சுதந்திரம் கொடுத்து கண்காணிப்புடன் வெளியில் அனுப்புங்க... நன்றாக புழுதி மண்ணில் விளையாடட்டும், மாங்காய், ஐஸ், புளியங்காய் எல்லாம் சாப்பிட்டு பழகட்டும்..

இப்படி என் குடும்பத்து பையன் ஒருவன்,அவனுக்கு டஸ்ட் அலர்ஜி, கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரோ, தயிரோ சாப்பிட்டால் அவ்வளவுதான். இந்த பையன் நான் ஊரில் இருந்த சமயம் வந்த போது அவனை தினமும் புழுதி மணலில் விளையாட விட்டு விடுவேன்,ரோட்டில் வரும் ஐஸ், புளித்த மாங்காய் அது இது என்று அனைத்தையும் வாங்கி கொடுப்பேன். அவன் தாயாரோ லப்போ திப்போ என்று ஒரே குதி தான்.

என்ன ஆச்சு.. ஒரு நாள் மட்டும் தொண்டை கட்டியது..பின்பு அனைத்தும் போயிவிட்டது, ALL GONE , ஸல்லேகியா, குல்லு ரூஹ்...

எல்லாம் உடம்பில் எதிர்ப்பு சக்தி இல்லாமல், AC வீடு,AC பள்ளிக்கூடம் என்று வளர்ந்து, பிராய்லர் கோழி மாதிரி தான் இருக்கிறார்கள். அவர்களை நாட்டுக்கோழி, நாட்டு சேவல் மாதிரி மாத்துங்க..

அப்படி தான் என் தங்கை உடைய மகனை நான் மாத்தினேன்...ஊர் பசங்களை பார்த்து பயந்த அவன், தற்போது ஊர் பசங்க இவனை பார்த்து பயப்படுகிறார்கள்...

ஆனாலும் இவர்களுடைய இங்கிலீஷ் நம் பிள்ளைகளிடம் இல்லையே என்ற கவலை மட்டுமே மிஞ்சுகிறது, என்னிடம்.

சாளை S.I.ஜியாவுதீன். அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:வெளிநாடு காயல் மாணவர...
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [16 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6049

"அஸ்ஸலாமு அலைக்கும்."

வெளிநாட்டு வாழ் காயல் மாணவ செல்வங்களுக்கு அட்வான்ஸ் வாழ்துக்கள். இந்த முறை என் மக்களுக்கு வாய்பு இல்லாமல் போய் விட்டது. இருப்பினும் சென்ற முறை பல பரிசுஹல் தட்டிச் சென்றது நினைவுக்கு வருது. முக்கியமஹா கொமைந்தர் இஸ்மாயில் காக்கா நடத்திய பொது அறிஊப்போட்டி மிக்க அருமை!!! ச.கே. சாலிஹு மட்ச்சான் உடைய மைக் வர்ணனை அற்புதம்.

அன்புடன் வாழ்த்தும் நெஞ்சம்,

சூப்பர் இப்ராகிம் ச.ஹ. + குடும்பத்தினர்
ரியாத்- சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:வெளிநாடு வாழ் காயல் மாணவர...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [16 July 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 6051

"அம்மா ஜூஸ் மனனம்" என்று உள்ளது

"அம்மா ஜூஸ்வு மனனம்" என்று மாற்றலாமே..

Moderator:News corrected. Thanks!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:வெளிநாடு வாழ் காயல் மாணவர...
posted by Najeeb nana (Kayalpatnam) [17 July 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 6061

இந்த நிகழ்ச்சியை வடியமைத்து தொடர்து ஆதரவு அளித்து வரும் அன்பு சகோதரர் தைக்கா உபைதுல்லாஹ் அவர்கள் ஈருலகித்திலும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வல்ல நாயண் அருள் புரிவனாக ஆமீன்! காயல் நகரத்திற்கு பல நற்பயன்களை செய்த, செய்துக்கொண்டுயிருக்கிற இக்குடம்பதினருக்கும்!

மேலும் KAYAL FIRST TRUST அன்பர்களுக்கும், உள்நாடு, வெளிநாடு அன்பர்களுக்கும் வல்ல நாயண் அருள் புரிவனாக ஆமீன்!

ஆல் தி பெஸ்ட்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:வெளிநாடு வாழ் காயல் மாணவர...
posted by gifto ismail (chennai.) [17 July 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 6069

மகன் ubaidulla assalamualikum. உன் னுடைய சீரிய முயற்சி கு அல்லாஹ உறுதுனையக இருக்கட்டும் .இதன் முலம் நி சமுதாய மாணவ மாணவிகளுக்கு பெரும் பனி ஆற்ற முடியும் . இஸ்லாமிய dau'a பணிகள், சகோதரத்துவம் , இன பந்துகள் உறவு , நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் இதில் அதிகம் இடம் பெட்டரு அவர்களை அதிகம் பயன் அடைதவர்களாக ஆக்க வேண்டும்.

2 . இதில் வெளிநாடு வால் கயல் மாணவ மாணவிகள் சந்திப்பு போன்று ,

3 . இந்திய வால் வெளிஊர் கயல் மாணவ மாணவிகள் சந்திப்பும் நடத்தினால் அவர்களுக்கும் ஒரு வைப்பு கூடுத மாதிரி இருக்கும் . வஸ்ஸலாம் .

GIFTO ISMAIL.chennai.
giftoad@gmail.com.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:வெளிநாடு வாழ் காயல் மாணவர...
posted by Zubair Rahman (Bengaluru) [17 July 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 6072

சிறப்பான ஒரு நிகழ்ச்சி..

இதே போல் நமதூரில்.

நமதூரில், வெளியூரில், வெளி நாட்டில் பயிலும் காயலின் செல்வங்களுக்கு முன்பு இருந்த "கீட்ஸ்"(KEATS -kayal education and tallent search ) முறையில் தேர்வு வைத்து நமதூர் கல்வி செல்வங்களின் திறமையை கூடுதலாக்க மீண்டும் முயற்சி செய்யலாமே.

இதனை முன்பு தங்களுடைய பணி சுமைகளுக்கு மத்தியில் நிறுவி நடத்தி வந்த நிர்வாகிகள் ஒன்றுகூடி தற்சமயம் புதிய ஏற்பாடுகளை செய்து மீண்டும் ஆரம்பிக்க முயற்சி செய்யலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved