தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவைகளில் பொது ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 140,000 இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8 அன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துவங்கியது.
எட்டாம் நாளான இன்று (ஜூலை 15) அழைக்கப்பட்ட 3185 மாணவர்களில், 2599 மாணவர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர். 10 மாணவர்கள் எந்த கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை. எட்டாம் நாள் முடிவில் காலியுள்ள இடங்கள் விபரம் வருமாறு:-
(அண்ணா பல்கலைக்கழகம் + அரசு கல்லூரிகள் + தனியார் கல்லூரிகள்)
Open Competition - 35,259 (987 + 3 + 34,269)
BC (Muslim) - 4,452 (168 + 8 + 4,276)
BC - 32,052 (1,177 + 9 + 30,866)
MBC - 25,307 (954 + 29 + 24,324)
SC (Arunthathiyar) - 4,249 (204 + 116 + 3,929)
SC - 20,751 (884 + 403 + 19,464)
ST - 1,386 (70 + 42 + 1,274)
மொத்தம் - 123,456 (4,444 + 610 + 118,402)
இதுவரை சமுதாய ஒதுக்கீடு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்:-
Open Competition - 8,855
BC (Muslim) - 532
BC - 5,652
MBC - 3,182
SC (Arunthathiyar) - 47
SC - 631
ST - 11
FOC - 34
மொத்தம் - 18,944
|