தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவைகளில் பொது ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 140,000 இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8 அன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துவங்கியது.
ஏழாம் நாளான நேற்று (ஜூலை 14) அழைக்கப்பட்ட 3260 மாணவர்களில், 2670 மாணவர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர். 9 மாணவர்கள் எந்த கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை. ஏழாம் நாள் முடிவில் காலியுள்ள இடங்கள் விபரம் வருமாறு:-
(அண்ணா பல்கலைக்கழகம் + அரசு கல்லூரிகள் + தனியார் கல்லூரிகள்)
Open Competition - 36,105 (1,151 + 4 + 34,950)
BC (Muslim) - 4,515 (181 + 22 + 4,312)
BC - 32,437 (1,267 + 27 + 31,143)
MBC - 25,603 (1,010 + 83 + 24,510)
SC (Arunthathiyar) - 4,227 (206 + 123 + 3,898)
SC - 20,726 (925 + 469 + 19,332)
ST - 1,388 (71 + 43 + 1,274)
மொத்தம் - 125,001 (4,811 + 771 + 119,419)
இதுவரை சமுதாய ஒதுக்கீடு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்:-
Open Competition - 7,678
BC (Muslim) - 440
BC - 4,989
MBC - 2,677
SC (Arunthathiyar) - 37
SC - 492
ST - 9
FOC - 33
மொத்தம் - 16,355 |