Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:49:48 AM
செவ்வாய் | 19 நவம்பர் 2019 | துல்ஹஜ் 110, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0715:2918:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:11Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2405:49
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:07
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6709
#KOTW6709
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 14, 2011
டென்னிஸ் மைதானம் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்! பொதுமக்களுக்கு YUF நிர்வாகம் வேண்டுகோள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2134 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகரின் டென்னிஸ் விளையாட்டுப் பிரியர்களுக்காக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள டென்னிஸ் மைதான அமைப்புப் பணிகளுக்கு தாராள நிதியுதவி செய்யுமாறு காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் கோரப்பட்டுள்ளது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் 06.07.2011 புதன்கிழமையன்று மாலை 05.00 மணிக்கு மஹான் ஈக்கியப்பா தைக்கா வளாக மைதானத்தில், ஹாஜி எஸ்.ஐ.ஷாஹுல் ஹமீத் (உ.ம.) தலைமையில் நடைபெற்றது.

நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், காயல்பட்டினத்தில் டென்னிஸ் மைதானம் இல்லை என்ற குறையைப் போக்கிடும் வகையில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த டென்னிஸ் விளையாட்டு ஆர்வலர்கள் பயன்படுத்தும் பொருட்டு இருபத்தைந்தாயிரம் ரூபாய் செலவில் டென்னிஸ் மைதானம் அமைப்பதென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக பின்வருமாறு அமைப்புக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது:-

தலைவர்:
ஹாஜி எஸ்.ஐ.ஷாஹுல் ஹமீத் (உ.ம.)

செயலர்:
ஹாஜி எம்.என்.எல்.சுலைமான் லெப்பை

துணைச்செயலர்:
ஹாஜி எம்.என்.டி.ஷெய்கு சுலைமான்

ஒருங்கிணைப்பாளர்கள்:
ஹாஜி எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்
ஹாஜி சொளுக்கு ஏ.ஜே.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
ஹாஜி ஏ.எல்.நிஜார் அஹ்மத்
எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன்
ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ்

தகவல் தொடர்பாளர்கள்:
ஹாஜி டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன்
ஹாஜி எஸ்.ஒய்.எஸ்.செய்யித் முஹம்மத் ஸாஹிப்
ஹாஜி பிரபு எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
ஹாஜி எம்.என்.ஷாஹுல் ஹமீத்

மைதான வடிவமைப்பு ஆலோசனைக் குழு:
ஹாஜி எம்.ஐ.புகாரீ
ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய்
ஹாஜி எஸ்.ஐ.செய்யித் இஸ்மாஈல்
ஹாஜி என்.டி.ஷெய்கு மொகுதூம்
ஹாஃபிழ் பி.எம்.சர்ஜூன்

இக்குழுவினருடன், ஏற்கனவே அமைக்கப்பட்ட துணைக்குழுவினரும் இணைந்து செயல்படுவர் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

காயல்பட்டினத்தில் டென்னிஸ் மைதானம் அமைப்பதற்கான இந்த முயற்சிக்கு பொருளாதார நன்கொடையளித்துதவுமாறும், அவ்வாறு உறுதுணை புரிய விரும்பும் அன்பர்கள் அமைப்புக்குழு தலைவர் ஹாஜி உ.ம.ஷாஹுல் ஹமீத் அவர்களை +91 98654 87314 என்ற அவரது கைபேசி எண்ணிலோ அல்லது இளைஞர் ஐக்கிய முன்னணியின் +91 4639 282548 என்ற தொலைபேசி எண்ணில், அதன் செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களைத் தொடர்புகொண்டோ தெரிவிக்கலாம் என இளைஞர் ஐக்கிய முன்னணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நல்ல முயற்சி
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [14 July 2011]
IP: 27.*.*.* Singapore | Comment Reference Number: 5995

நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள். நமது சன்மார்க்கத்தில் நீச்சல்,வால் விளையாட்டு,ஈட்டி எறிதல்,அம்பு எறிதல் உடற்பயிற்சி போன்ற விளையாட்டுக்கள் அவசியமானதாகவும்,சுன்னத்தாகவும் உள்ளது. குறிப்பாக மாணவர்கள் இதுபோன்ற விளையாட்டில் ஈடுபடுவதின் மூலம் நல்ல உடற்பயிற்சி,உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு தன்மை , ,சுத்தம்,சுகாதாரம் இவைகள் கிடைப்பதுடன் படிப்பில் நல்ல கவனமும், அவர்களின் பொன்னான நேரம் வீணான தொடர்ப்புகளை விட்டும் பாதுகாக்கப் படுகின்றன .எனவே இமுயர்சிகள் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக ! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:டென்னிஸ் மைதானம் அமைப்பது...
posted by Najeeb nana (Kayalpatnam) [14 July 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 5998

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் Muhiyiddeen Matriculation பள்ளியில் டென்னிஸ் மைதானம் (clay court) அமைக்கப்பட்டது. அதில் விளையாடிய அனுபவமும் உண்டு. ஆனால் இன்று அதன் நிலைமை என்னவென்று தெரியவில்லை. YUF - ன் இந்த முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். வல்ல நாயன் துணை புரிவானாக ஆமீன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:டென்னிஸ் மைதானம் அமைப்பது...
posted by Ahamed (Chennai) [14 July 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 6001

வங்கி கணக்கு எண்ணை கொடுக்கலாமே ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved