2008 ஆம் ஆண்டு முதல் - வெளிநாடு வாழ் காயல் மாணவர் சந்திப்பு காயல்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் / மக்காவ் வாழ் காயலர் தைக்கா உபைதுல்லாவின் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, தொடர்ந்து நான்காம் ஆண்டாக இவ்வருடம் - ஜூலை 26, ஜூலை 27 ஆகிய இரு தேதிகளில் ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
வழமையான போட்டிகளுடன் இணைத்து, இவ்வாண்டு - உள்ளூர், வெளியூர் மாணவ மாணவியர் பங்கேற்கும் மார்க்கப்போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டிகளுக்கான விண்ணப்பம் காயல்பட்டணம்.காம் இணையதளம் மூலம் நாளை (ஜூலை 15) முதல் பெறப்படும்.
1. Re:வெளிநாடு வாழ் காயல் மாணவர... posted bySalai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia)[15 July 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6012
Hearty wish to all overseas people assemble at Jalaliya Nikkah Majlis.And also they announced religious competition. This is good and nice arrangement. Success each and every step. But I am unluckly.
Best regards
Salai Syed Mohamed Fasi
AL Akrabiya AL Kobar Saudi Arabia
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross