தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவைகளில் பொது ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 140,000 இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8 அன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துவங்கியது.
ஆறாம் நாளான இன்று (ஜூலை 13) அழைக்கப்பட்ட 3209 மாணவர்களில், 2693 மாணவர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர். 9 மாணவர்கள் எந்த கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை. ஆறாம் நாள் முடிவில் காலியுள்ள இடங்கள் விபரம் வருமாறு:-
(அண்ணா பல்கலைக்கழகம் + அரசு கல்லூரிகள் + தனியார் கல்லூரிகள்)
Open Competition - 37,016 (1,301 + 28 + 35,687)
BC (Muslim) - 4,571 (188 + 32 + 4,351)
BC - 33,010 (1,351 + 114 + 31,545)
MBC - 25,956 (1,063 + 165 + 24,728)
SC (Arunthathiyar) - 4,206 (210 + 128 + 3,868)
SC - 20,723 (959 + 529 + 19,235)
ST - 1,390 (73 + 46 + 1,271)
மொத்தம் - 126,872 (5,145 + 1,042 + 120,685)
இதுவரை சமுதாய ஒதுக்கீடு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்:-
Open Competition - 6,516
BC (Muslim) - 353
BC - 4,215
MBC - 2,168
SC (Arunthathiyar) - 28
SC - 378
ST - 4
FOC - 32
மொத்தம் - 13,694 |