Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ... posted byN.A. Thymiah (Chennai)[20 July 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 6208
முஸ்லிம் லீக்(காதர் முஹ்யிதீன் பிரிவு இலக்கிய) மாநாட்டின் தீர்மானங்கள் பெரும்பாலும் சமுதாயத்திற்கு பிரயோசனமில்லாதவை.
1 )கருணாநிதியை புகழ் பாடும் கவிஞர் கவிக்கோ அவர்களின் கவிதையை ஜெயலலிதா ஆட்சியில் பாட திட்டத்தில் வைக்க வேண்டும் என்று சொல்லுவதில் என்ன நியாயம்?
2 ) கருணாநிதிக்கு ஜால்ரா அடித்து கொண்டிருந்த காதர் முஹ்யிதீன் , கருணாநிதியின் ஆட்சியில் இடஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும் என்று ஒரு முறையாவது கேட்டிருப்பாரா ? ஆனால் சட்டமன்றத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ் பேசினார்.
3 ) சமச்சீர் கல்வியால் முஸ்லிம்களுக்கு தான் அதிக பாதிப்பு. அரபிக், உருது ஆகிய மொழிகளுக்கு அனுமதியில்லை. oriental arabic school க்கு அனுமதி இல்லை.இந்த முஸ்லிம் விரோத போக்கை கருணாநிதி தான் செய்தார்.
4 ) ஜமாத்களின் திருமண பதிவை (thafthar ) ஏற்றுகொள்ள முடியாது என்ற சட்டத்தை கொண்டு வந்தது கருணாநிதி தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross