Re:இஸ்லாமிய தமிழ் இலக்கிய பத... posted byசாளை நவாஸ் (sg)[22 July 2011] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 6248
அப்படியா நஜீப் நானா, அப்போ நம் ஊரில் தாவா சென்டர்ன்னு ஒன்னு இருக்கே! அங்கே அனுதினமும் பல மாற்றுமத நண்பர்கள் இஸ்லாத்தை தழுவி கொண்டு இருகிறார்கள் , ஊர் சென்றால் அங்கேயும் போய் அல்லாஹ் அக்பர் சொல்லி கொண்டு வாருங்கள்.
இந்த மாதிரி விஷயத்தை நாம எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்? மாற்றுமத அரசியல்வாதிகளும் நடிகர்களுக்கு தொப்பி போட்டு அழகு பார்க்கும் நாம் அல்லாஹ்வின் தண்டனைகளுக்கு அஞ்சி தூய மார்கத்தில் சரணடைந்து கொண்டிருக்கும் இந்த மனிதர்களை நாம் மறந்து விடுகிறோம். அதற்கு கடுமையான முயற்சி எடுத்து வரும் தாவா சென்டர் எங்கே இருக்கிறது என்று கூட நம்மில் பலபேருக்கு தெரியாது.
எங்களுக்கு அதற்கெல்லாம் நேரம் கிடையாது சார், அவர்கள் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? எங்களுக்கு எங்கள் குடும்பத்துக்கு உழைத்து போடவே நேரம் சரியா இருக்குது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross