Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ... posted byvsm ali (kayalpatnam)[23 July 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 6283
உங்களது விழாவுக்கு வாழ்த்துக்கள். ஆனால் விழாவுக்காக 3 நாட்களுக்கு ரோட்டை அடைத்து, மேடை போட்டு வைத்துள்ளார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படாதா? அவசர நோயாளிகள், உரிய நேரத்தில் மருத்துவமனை சென்று சேர முடியுமா?
நகராட்சி நிர்வாகம், 3 நாட்களுக்கு இப்படி ரோட்டை அடைத்து, விழா நடத்த எப்படி அனுமதி கொடுக்கலாம்? இது மட்டுமா? நகரில் எங்கு பார்த்தாலும் குப்பைக்காடு. சமூக ஆர்வலர்கள் ஒருமுறை central school to panchaayat office வரை நடந்து சென்று பார்த்தால் தெரியும், நிர்வாகம் எப்படி வேலை செய்கிறது என்று? அந்த அளவுக்கு குப்பைகள். (ஊரின் மற்ற பகுதிகளை நான் இன்னும் சென்று பார்க்கவில்லை) அந்தந்த பகுதிகளின் வார்டு மெம்பர்கள் தயவு செய்து இதை கொஞ்சம் கவனியுங்களேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross