அல்ஹம்துலில்லாஹ் posted byibnu nahvi (abudhabi)[23 July 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6297
இந்த பாராட்டு முன்னாள் மாணவர்களால் வழங்க படகூடிய ஒரு சிரிய அன்பளிப்பு. ஒரு குழந்தயை பெற்று எடுக்கும் தாய் அந்த குழந்தயை பெற்று எடுக்கும் நேரதிருக்கு அந்த குழந்தயை தாய்க்கு எவ்வளோ பெரிய உபஹாரம் செய்தாலும் அந்த பெற்று எடுக்க கூடிய நேரத்திருக்கு ஈடு செய்ய முடியாதோ அதுப்போன்று இவர்கள் எங்களை ஹாபிலாக,ஒழுக்கமானவர்களாக, உருவாக்கியத்துக்கு இதுப்போன்ற எத்தனை பாராட்டு விழாக்கள் நடத்தினாலும் ஈடு செய்ய முடியாது. வஸ்ஸலாம்
இப்படிக்கு
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross