மனதில் இடம் இருந்தாலே...... போதும். posted byzubair (riyadh)[24 July 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6346
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோதரர்களே..... இப்படி அடைப்பதால் கார் போக வழி இல்லை, ஆட்டோ போக வழி இல்லை, சைக்கிள்தான் போகுது இதெல்லாம் என்ன.....?
நாட்டு நடப்பையும், ஊரின் நடப்பையும் பார்க்கவும். எல்லாத்திலும் நாங்கள் வேறுபட்டு காட்டனும் என்று நினைக்காதீர்கள். நாம் ஒன்றை சுட்டிக்காட்டும் போது மீதி மூன்று விரல்கள் நம்மை சுட்டிக்காட்டுகிறது என்பதை உணருங்கள்.
தாங்களின் மனதில் நாம் சகோதர - சகோதரிகள். மாமா - மச்சன்மார்கள், ஊர் ஒற்றுமை, நல்லவருக்கு பெய்யும் மழையே... எல்லோருக்கும் என்று என்னும் அளவுக்கு சின்ன இதயத்தில் ஒரு ஓரத்தில் இடம் இருந்தாலே... போதும் இந்த குழப்பம்கள் வராது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross