Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[24 July 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6355
என்னங்க.. இந்த பதிவுக்கு இவ்வளவு கமெண்ட்ஸ், இவ்வளவு சச்சரவு.. ஆரோக்யமாக முடிவுக்கு வாங்க.
அப்புறம்.. சகோ. அஹ்மத் மீரா சாஹிப் அவர்களே, இதற்க்கு எல்லாம் ஆதாரம் வைத்து இருப்பார்கள். சீறாப்புராணத்திலோ, மஸ்தான் சாஹிப் பாடலிலோ இருக்கும். அருமையாக பதில் வரும் பாருங்க..
" நமது அறிவு மற்றவர்களுக்கும் நன்மை தரக்கூடிய அளவில் சரியாக ஆய்வு செய்து எழுத வேண்டும். நமது நேயர்கள் அறிவாளிகள். வார்த்தை ஜாலங்களால் எதையும் சாதிக்கலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. நான் மீண்டும் மீண்டும் சொல்வதெல்லாம் ஏனோதானோவென்று எழுதி மற்றவர்களின் கேலிக்கு ஆளாகவேண்டாம் என்பதை மட்டும்தான்". எங்கயோ கேட்டது.. சுட்டது. இந்த வரிகள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross