Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ... posted byIbrahim Ibn Nowshad (Chennai)[25 July 2011] IP: 119.*.*.* India | Comment Reference Number: 6364
நீங்கள் உண்மையை உரைத்தீர்கள் சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்களே.
மீலாது விழாவை சிறப்பாக கொண்டாடும் எனதருமை சகோதர சகோதரிகளே சற்று சிந்தித்து பார்க்க வேண்டியது நபிகளார் இறந்த தினமும் அதே ரபியுல் அவ்வல் 12 ஆம் நாள் தான். மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.
துக்கம் மூன்று நாட்களுக்கு மேல் அனுசரிக்க கூடாது என ஹதீஸ் எல்லாம் காட்டாதீர்கள். பிறந்த நாள் விழா கொண்டாட ஹதீஸ் எங்கே என கேட்போம்.
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
சற்று சீர் தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே
என்ன ஜியா காக்கா இந்த பாடல் வரிகள் அவர்களுக்கு போதும். அட நம்ம நாகூர் ஹனிபா என நினைக்கிறேன். நமக்கு இந்த கவிதை எல்லாம் எழுத தெரியாது கொஞ்சம் எடக்கு மடக்கா கேள்வி மட்டும் கேட்க தெரியும். பதில் தெரியவில்லை எனில் வாய் மூடி மௌவனமாக இருப்போம்.
அட்மின் அவர்களே இந்த கமெண்ட்டையும் சுட்டு விடாதீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross