செய்தி: அரவிந்த் கண் மருத்துவமனை, ஐக்கியப் பேரவை, காயல் இரத்த தானக் கழகம் இணைந்து நடத்திய கண் சிகிச்சை இலவச முகாம்! 13 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அரவிந்த் கண் மருத்துவமனை,... posted byசட்னி .எஸ்.எ.கே.செய்யது மீரான் (காயல்பட்டினம் )[25 July 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6370
அஸ்ஸலாமுஅழைக்கும்.
இலவச முகாம் என்பது வசதியால் குறைந்தவர்களுக்கா
அல்லது வசதியான நபர்களுக்கா என்று இதனை காணும் ஒவ்வொரு
காயல்வாசியும் சந்தேகபடுவான். போட்டோக்கள் பதிஉ செய்யும்
பொழுது மிக கவனமாக இருக்கணும்.
கண் சிகிச்சை இலவச முகாம் நமக்கு மிக அவசியமானதுதான்
இந்த முகாம் பற்றி நமதூர் மக்களுக்கு இன்னும் கொஞ்சம்
விளம்பரத்தோடு அறிய வைத்து இருந்தால் கணினியும், இன்டர்நெட் வசதியும் இல்லாத - நெல்லைக்கு போய் வர காசு இல்லாத எத்தனையோ ஏழை மக்கள் பயன் பெற்றுஇருக்கலாம்.
இவர்களுக்கு அருகில் நடக்கும் இது போன்ற இலவச முகாம் பற்றிய விழிப்புனர்உ இல்லாமல் வெளிநாடுகளில் உள்ள
காயல் நல மன்றங்களுக்கு மனு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் தங்கள் காயல் சொந்தக்களுக்கு
ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைக்கின்றதில் ஒரு பங்கு
அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். வாழ்க அனைத்துலக
காயல் நல மன்றங்களின் நற்சேவைகள்.
இந்த கண் சிகிச்சை இலவச முகாம் நடத்திய, பங்குகொண்ட அணைத்து நல்உள்ளங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் கண்ணிலும், கல்பிலும் நல்ல
ஒளிமயமான வெளிச்சம் தந்து நல் வாழ்வு வாழ நல் அருள்புரிவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross