செய்தி: அரவிந்த் கண் மருத்துவமனை, ஐக்கியப் பேரவை, காயல் இரத்த தானக் கழகம் இணைந்து நடத்திய கண் சிகிச்சை இலவச முகாம்! 13 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அரவிந்த் கண் மருத்துவமனை,... posted byசாளை நவாஸ் (sg)[25 July 2011] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 6384
மீரான் காக்கா, இலவச முகாம் நடத்துவதற்கு பதில், ஒரு ஐம்பது இலவச கூப்பன் தருவார்களா? முற்றிலும் இலவசம் என்றில்லாமல், 20 சதவிதமோ அல்லது 30 சதவிதமோ பணம் கட்டி அறுவை சிகிச்சையோ அல்லது கண் சம்பந்தப்பட்ட வேறு சிகிச்சையோ செய்து கொள்ளலாமே!!!
காயல் நல மன்றத்திற்கு வரும் உதவி கடிதங்களில் கண் சம்பந்தபட்டதும் வருகிறது. பரிசீலனைக்கு பின் கொஞ்சம் பணம் [இக்ரா அல்லது ஐக்கிய பேரவை மூலமாக] மற்றும் கூப்பனும் கொண்டு ஆஸ்பத்திரியில் கொடுத்து சிகிச்சை செய்ய அரவிந்த் மருத்துவமனையில் முயற்சி செய்ய முடியுமா?
இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால் மற்ற உடற்கூறு சிகிச்சைக்கும் சம்பந்தபட்ட மருத்துவமனையை நாம் நாடலாம். இதன் மூலம் முழுக்க முழுக்க ஏழைகளே பயனை அனுபவிப்பர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross