செய்தி: உயர்மட்ட மருத்துவ ஆய்வுக்குழு மூலம் நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறிய வேண்டும்! ரியாத் காஹிர் பைத்துல்மால் செயற்குழு தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அவசியமும், தவிர்க்கமுடியாததுமாகும். posted byN.S.E.MAHMOUD (Yanbu, Saudi Arabia)[24 October 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 641
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நகரில் புற்று நோய் பரவலுக்கான காரணிகளை உயர்மட்ட மருத்துவ ஆய்வுக்குழுவின் மூலம் கண்டறிய திட்டமிட்டு அதன் செயல்பாடுக்காக ஒரு குழுவை நியமித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இது இன்றைய சூழலில் அவசியமும்,
தவிர்க்கமுடியாததுமாகும் , அல்ஹம்துலில்லாஹ்.
.
உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெற்று அந்த கொடிய நோயிலிருந்து எல்லா மக்களும் பாதுகாக்கப்பட எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross