ரமலான் வாழ்த்துக்கள்! posted byFirdous (Chennai)[31 July 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 6548
அன்பின் சகோதரர்களுக்கு
ரமலான் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் நமது பாவங்களை மன்னித்து நல்லருள் பாளிப்பனாக!
தத்தமது கொள்கையில் உறுதியாக இருப்பதால் ஒரு பெருநாள் சாத்திய குறைவே! அல்லாஹ் நாடினால் இனி வரும் வருடங்களில் ஒருமித்து ஒரு பெருநாள் கொண்டாடலாம். ஆகவே ஒரு சாரார் மற்றொரு சாராரை குறை கூறாமல் இருபது சால சிறந்தது.
பிறை விசயமாக கடந்த சில வருடங்களாக சர்ச்சை செய்ய பட்டுள்ளது. தீர்வு எப்போது (?) அல்லாஹ் மற்றுமே அறிவான். மீண்டும் வேண்டாம்!
பெருநாள் கொண்டாடுவதில் ஒற்றுமை இல்லாவிடினும் ஒரு சாரார் கொண்டாடும் பொழுது மற்றவர்கள் வாழ்த்து தெரிவித்து ஊர் ஒற்றுமையை பறைசாற்றுவோமாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross