Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:50:06 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6802
#KOTW6802
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 31, 2011
நாளை (ஆகஸ்ட் 1) ரமழான் துவக்கம்! அல்ஜாமியுல் அஸ்ஹர் அறிவிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2913 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நாளை (திங்கள்; ஆகஸ்ட் 1) ரமழான் மாதம் துவங்குவதாக காயல்பட்டினம் அல்ஜாமியுல் அஸ்ஹர் ஜும்மா பள்ளி சார்பாக இன்று அறிவிக்கப்பட்டது.

பள்ளி நிர்வாகம் சார்பாக - ஸஃபான் மாதத்தின் 30 நாட்கள் முடிந்ததன் அடிப்படையில் - இவ்வறிவிப்பை வெளியிடுவதாக பள்ளியின் கதீப் அப்துல் மஜீத் மஹ்லரி மக்ரிப் தொழுகைக்குப்பின் தெரிவித்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நாளை (ஆகஸ்ட் 1) ரமழான் து...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [31 July 2011]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6542

02 -08 -2011 - யார் ????????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கொள்ளை அடிக்கணும்.
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [31 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6543

அனைவர்களுக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்.

இந்த மாதம் எப்படிப்பட்ட மாதம் என்று தெரியும் தானே... நம் கவனம் முழுவதும் நன்மைகளை கொள்ளை அடிப்பதில் தான் இருக்கணும்...அப்படியே தொடரனும். சரிங்களா..

சென்ற ரமாலானில் நம்மிடம் இருந்தவர்கள் பலர் இப்போது நம்மிடம் இல்லை. நமக்கு அடுத்த ரமலான் கிடைக்குமா என்ற எந்த உத்திரவாதமும் இல்லை. ஆகவே நமக்கு குறிக்கோள் ஒன்று தான், அந்த ஜன்னதுல் பிர்தௌஸ் மட்டும் தான்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நாளை (ஆகஸ்ட் 1) ரமழான் து...
posted by Haji (Riyadh,Saudi Arabia) [31 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6547

புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ரமலான் வாழ்த்துக்கள்!
posted by Firdous (Chennai) [31 July 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 6548

அன்பின் சகோதரர்களுக்கு

ரமலான் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் நமது பாவங்களை மன்னித்து நல்லருள் பாளிப்பனாக!

தத்தமது கொள்கையில் உறுதியாக இருப்பதால் ஒரு பெருநாள் சாத்திய குறைவே! அல்லாஹ் நாடினால் இனி வரும் வருடங்களில் ஒருமித்து ஒரு பெருநாள் கொண்டாடலாம். ஆகவே ஒரு சாரார் மற்றொரு சாராரை குறை கூறாமல் இருபது சால சிறந்தது.

பிறை விசயமாக கடந்த சில வருடங்களாக சர்ச்சை செய்ய பட்டுள்ளது. தீர்வு எப்போது (?) அல்லாஹ் மற்றுமே அறிவான். மீண்டும் வேண்டாம்!

பெருநாள் கொண்டாடுவதில் ஒற்றுமை இல்லாவிடினும் ஒரு சாரார் கொண்டாடும் பொழுது மற்றவர்கள் வாழ்த்து தெரிவித்து ஊர் ஒற்றுமையை பறைசாற்றுவோமாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved