காயல்பட்டினம் மொகுதூம் தெருவை சார்ந்த பி. பரிதா (சிலோன் இல்லம்) இன்று காலமானார். அவருக்கு வயது 73. இவர் அஹ்மத் சலாஹுதீன் (சேட்) அவர்களின் மனைவியும், புதுப்பள்ளியின் செயலாளர் ஏ.எஸ். அஷ்ரப் மற்றும் ஏ.எஸ்.மொஹிதீன், ஏ.எஸ். புஹாரி ஆகியோரின் தாயாரும் ஆவார்.
ஜனாஸா இன்று மாலை 5:00 மணி அளவில் புதுப்பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்படும்.
2. ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சொர்க்க பூங்காவை விசாலமாக்கி வைப்பானாக ஆமீன் posted byநட்புடன்... முத்து இஸ்மாயில் (KAYALPATNAM)[01 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6567
அஸ்ஸலாமு அழைக்கும் - எனது நண்பர்கள் மெய்தீன் மற்றும் புஹாரி அவர்களின் தாயார் சமீப காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செய்தி அறிவேன் - இன்று வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன் - வல்ல இறைவன் இவர்களுக்கு சபூரையும் அமைதியையும் கொடுத்து இவர்களின் தாயாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சொர்க்க பூங்காவை விசாலமாக்கி வைப்பானாக ஆமீன் ..... அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சபூரையும் அமைதியையும் கொடுப்பானாக....
3. Re:மொகுதூம் தெருவை சார்ந்த ... posted bySalai Sheikh Saleem (Dubai)[01 August 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6568
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்லாஹ் அல்லா மர்ஹூம அவர்களின் பிழை பொருத்து இப்புனிதமான இறையின் மறை இறங்கிய ரமழானின் பொருட்டால் மர்ஹூமா அவர்களின் கபூரை ஒளிமயமாக்கி, மறுமையில் நல்லடியார்கள் கூட்டத்துடன் சொர்க்கத்து பூங்காவில் இணைந்திருக்க அருள் பாளிப்பானகவும் ஆமீன்.
எனதன்பு சகோதரர் பால்ய நண்பர் அஷ்ரப், தம்பி முஹிதீன், புஹாரி அவர்களே, அல்லாஹ்வின் கட்டளைப்படி நடந்த இந்த கருமத்தை தங்கள் யாவரும் இறைவனிர்க்காக சபூர் செய்து கொள்ளுங்கள். எங்கள் ஹக்கிலும் துஆ செய்து கொள்ளுங்கள்.
உங்கள் அனைவருக்கும் எங்களது அஸ்ஸலாமு அழைக்கும்.
இவன்:
சாளை ஷேக் சலீம் மற்றும்
குடும்பத்தார் - அமீரகம்
4. assalamualaikkum posted bysyedahmed (GZ, China)[01 August 2011] IP: 14.*.*.* China | Comment Reference Number: 6569
இன்னாலில்லாஹி வ இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ்
மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பானாக, ஆமீன்.
அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தார்
அனைவருக்கும் எனது இரங்கல் சலாம் சொல்லி சபூர்
செய்ய வேண்டுகிறேன். அஸ்ஸலாமுஅலைக்கும்.
என் பள்ளி பருவத்து அருமை நண்பர் , புது பள்ளியின் நிர்வாகி....பொது நல சேவையில் மறைமுகமாக தன்னை ஈடுபடுதிக்கொண்டிருப்பவர் , A.S. அஷ்ரப் அவர்களின் அருமை தாயார் அவர்கள் மறுவுலக வாழ்வை அடைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் ...இன்னா லில்லாஹி வ இன்னா இலய்ஹி ராஜியூன் . வல்ல ரஹ்மான் , அன்பு நண்பர் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களின் இதயங்களை சப்ரன் ஜமீலா வெனும் அழகிய பொறுமையை கொண்டும் நிரப்புவானாகவும்... மேலும் வல்ல அல்லாஹ் , மர்ஹூமா தாயார் அவர்களின் நற்கிரியைகளை மிகவும் இரக்கத்தோடும், கருணையோடும் ஏற்று , பிழை பொறுக்க ப்பட்டவர்களாக, கப்ரில் சுவனத்து காற்றை சுவாசிதவர்களாக , மறுமை நாளில் நபிகளாரின் ஷ பா த்தோடு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் அஃலா எனும் உயரிய சுவன பதி அடைய இரு கரம் ஏந்தி இறைஞ்சுகிறோம் ...ஆமீன் ! நீங்கள் அனைவரும் சப்ர் செய்து க்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அன்போடு வேண்டுகிறோம் .
அன்பு நண்பரின் குடும்பதர்களுக்கு எங்கள் குடும்பத்தார் அனைவரின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் . அஸ்ஸலாமுஅலைக்கும் வரமதுல்லாஹி வபரக்காதுஹு .
(Dear admin...இது போன்ற செய்திகளில் சம்பந்த பட்டவர்களின் மொபைல் போன் நம்பர் கொடுத்தால் நேரில் ஒரு வார்த்தை ஆறுதல் சொல்ல முடியுமே.....கருத்தில் கொள்வீர்களா?)
7. அஸ்ஸலாமு அழைக்கும் posted byN.ABDUL KADER (colombo)[01 August 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 6573
இன்னாலில்லாஹி வ இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பானாக, ஆமீன். அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இரங்கல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன். அஸ்ஸலாமுஅலைக்கும்
10. Re:மொகுதூம் தெருவை சார்ந்த ... posted byMohamed Hussain (Chennai)[01 August 2011] IP: 125.*.*.* India | Comment Reference Number: 6577
"Inna lillahi wa inna ilayhi raji'un(Who, when a misfortune overtakes them, say: 'Surely we belong to Allah and to Him shall we return)".I register my deep condolences for the demise of our neighbour fareeda kamma.May ALLAH give patience to the family of fareeda kamma.May ALLAH showers all blessings to the Departed Soul and make her first manzil of ahira as a good one.
புதுப்பள்ளியின் செயலரும், இலங்கை காயல் நல மன்றத்தின் (காவாலங்கா) இக்ராஃ பிரதிநிதியுமான எனது பாசத்திற்குரிய அன்புச் சகோதரர் ஏ.எஸ்.அஷ்ரஃப் அவர்களின் தாயார் மறைவுச் செய்தி கேள்வியுற்று வருந்தினேன்.
வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளை மன்னித்து, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை தந்தருளி, அவர்களின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையைக் கடைப்பிடிக்கும் ஆற்றலையும் தந்தருள்வானாக, ஆமீன்.
13. Re:மொகுதூம் தெருவை சார்ந்த ... posted byhassanul bassry(sks) (dubai)[01 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6590
அஷ்ரப் காக்கா மற்றும் என் வஹுப்பு நண்பர் மொஹிடீன் மற்றும் புஹாரி அவர்ஹளுக்கு தங்கள் தயார் வபாத் செய்தி அறிந்தேன் சபூர் செய்து கொள்ளவும் .அல்லா அவர்களின் பிழை பொறுத்து சுவனபதி நுளைய்ய செய்வனானாக ஆமீன் .
வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம். மர்ஹூமா அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته
M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross