Re:பாதாள சாக்கடை திட்டம் - ப... posted bySyedAhmed (HK)[12 August 2011] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 6805
காயல்பட்டினம்.காம் இது அரசு ஆணை என்று குறிப்பிடுவது தவறு, அரசிற்கு TWAD போர்டு கடந்த 10 ஆண்டுகளில் வெவ்வேறு ஊர்களில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தியதில் படித்த பாடங்கள் என்ற பெயரில் தீர்மானம் போட்டு அதை அரசிற்கு அனுப்பியது. அந்த தீர்மானத்தின் லிங்க் கீழே கொடுத்து உள்ளேன்.
Board’s resolution No. 2.1/dated 12.01.2011
the Board resolved to recommend to
Government a self-imposed moratorium for at least 5 years from
taking up UGSS in any more new towns, with a review after 5 years as
to whether the moratorium should be extended further
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross