வாழ்க வாழ்க என யாவரையும் வாயார ,மனதார வாழ்த்துவோம் நாமும் வாழுவோமாக. posted byசட்னி .எஸ்.எ .கே .செய்யது மீரான் (காயல் பட்டினம்)[13 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6857
மரியாதைக்குரிய பேராசிரியர் பெருமகனாருக்கு
இனிய அஸ்ஸலாமு அலைக்கும்
இட ஒதுக்கிடு எதோ காக்கை உட்கார
பனம்பழம் விழுந்த மாதிரியான சம்பவம் இல்லை
என்பதை நீங்களும் உணர்விர்கள்,இதற்காக வேண்டி
நீண்ட நெடிய காலம் குரல் கொடுத்த தலைவர்களும்,
தொண்டர்களும்,உண்மை விரும்பும் அல்லாஹ்வின்
நல்லடியார்களும் அறிவார்கள்.
எல்லாம் அறிந்தவன் வல்ல அல்லாஹ் ஒருவனே
இந்த இடஒதுக்கிட்டின் நன்மையினை என் மகனை
இவ்வாண்டு பொறியியல் கல்லூரியில் சேர்க்கும்
பொழுது கடந்த மாதம் நானும் பெற்றேன்.அல்ஹம்துலில்லாஹ்
இந்த நல்ல காரியத்திற்காக உழைத்த,குரல் கொடுத்த அனைத்து நல்லவர்களுக்கும் அல்லாஹ் இரு உலகிலும்
நல்லதோர் பலனை தந்தருள்வானக .ஆமீன்.
என் அன்பினும் இனிய நண்பர்கள் ,சகோதரர்கள் நாம்
ஒருவரை வாழ்த்துகின்ற பொழுது , சம்பந்தமில்லாது
மற்ற நம் சகோதரர்களை தரம் தாழ்த்தி விமர்சிப்பதை
எந்த காலமும் ,அதுவும் புண்ணியம் பூத்து குலுங்கும்
புனித ரமலானில் ஆவது தவிர்ப்போமாக .
நாம் வாழ்த்துகின்ற இந்த மரியாதைக்குரிய பேராசிரியர்
அவர்கள் என்றும் விரும்பாத செயல் இது .
வாழ்க வாழ்க என யாவரையும் வாயார ,மனதார வாழ்த்துவோம் நாமும் வாழுவோமாக.
அனைவரும் நலமாய்,வளமாய்,மேலும்
ஒற்றுமையாய் வாழ புண்ணியம் பூத்து குலுங்கும்
புனித ரமலானில் , எங்கள் உயிருனும் மேலான பூமான் நபிகளின் பொருட்டாலும் வான்,புவி படைத்தாலும்
வல்லோன் அல்லாஹ் நல்லருள் புரிவானாக .ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross