பழமொழி சொன்னால் அனுபவிக்க வேண்டும் சும்மா ஆராச்சு பண்ண கூடாது posted byகுல்குஸ்மா முத்துவாப்பா (அல்-கோபர்)[14 August 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6867
பாளையம் M.S. சதக்கத்துல்லா காக்கா அவர்களே பழமொழி சொன்னால் அனுபவிக்க வேண்டும் சும்மா ஆராச்சு பண்ண கூடாது . இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு இல்லாத பந்தியா வச்சுட்டா போச்சு . தலைகள் இருக்கும் பொழுது வால் ஆட கூடாது அல்லவா . விரைவில் பந்திக்கு முந்துவீர்கள் என்று நினைக்கின்றேன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross