1. Re:தம்மாம் வாழ் காயலர்களின் ... posted byM.S.K. SULTHAN (deira dubai)[13 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6848
நம் காயல் சஹோதரர் அனைவரும் தம்மாம் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எனது காக்கா இல்லத்தில் இப்தார் நிகழ்ச்சியில் காக்காவை பார்த்தது மிகவும் சந்தோசமாக உள்ளது
2. Re:தம்மாம் வாழ் காயலர்களின் ... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[13 August 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6851
நைஸ் டு சி இட்.. வெரி குட்...
சகோ. பலப்பா அவர்களே, விருந்து, உபச்சாரம் என்று நல்ல கலக்குறியே.. சூப்பர்.. ஏன் அல்கோபார் நண்பர்களை அழைத்தால் வரமாட்டோமா!!
தம்பி சாஹிப் நவாஸ், நீ கஞ்சி சட்டியை கலக்குறதோடு நின்று விடாமால், ஒரு நாளைக்கு எல்லோருக்கும் ஒரு விருந்து கொடுப்பா.... கல்யாண விருந்தே இன்னும் பாக்கி இருக்கிறது....60 ஆவது கல்யாணம் வந்து விடப்போகிறது..சீக்கிரம்.
4. காயலும்,கஞ்சியும் -கனிவின் அடையாளம் posted byசட்னி .எஸ் .எ .கே .செய்யது மீரான் . (காயல்பட்டினம் )[13 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6854
அஸ்ஸலாமு அலைக்கும்.
பாசமிகு நண்பர்கள் ,நேசமிகு எங்கள் முஹல்லாவாசிகள் ,
அனைத்து காயல் சகோதரர்கள் அனைவர்களையும்
ஒரே இடத்தில காண கண் கொள்ளா காட்சி.மாஷா அல்லாஹ்.
என் அன்பு சகோதரன் பாலப்பா. எம்.எஸ்.கே.அஹ்மத்
பாராட்டுக்கள். ஒரே ஒரு குறை தம்மாம் காயலர்களின்
செல்லபிள்ளை, கிங் .செய்யது இபுராஹிம் மச்சான் இல்லாதது.
அனைவர்களுக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள்
5. சகோதரர் சாஹிப் நவாஸ் posted byகுல்குஸ்மா முத்துவாப்பா... (அல்-கோபர்)[14 August 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6859
சகோதரர் சாஹிப் நவாஸ் அவர்கள் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்ற குறிக்கோளின் படி பந்தில முதல் ஆளா உக்காந்துட்டு இருக்காரு, அது மட்டுமல்லாமல் பல போட்டால இருக்குறத பார்த்தா பல பந்தி அட்டென்ட் பண்ணியிருப்பாரு போல. யானைகிட்ட கரும்பு தொட்டத்த கொடுத்த மாதிரி கஞ்சி சட்டிய சகோதரர் சாகிப்கிட்ட கொடுத்திருக்கே...?
அது எல்லாம் சரி என்ன பாலப்பா காக்கா அல் கோபர் பிள்ளைகளை மறந்துடீங்களே...?
6. பந்திக்கு முந்து - படைக்கு பிந்து posted byபாளையம் M.S. சதக்கத்துல்லா (Dammam, Saudi Arabia)[14 August 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6860
தம்பி முத்துவாப்பா, பழமொழிக்கு தவறான அர்த்தம் கொண்டிருக்கிறீர்கள்.
பந்திக்கு முந்து என்றால் பந்தி (விருந்து) கொடுப்பதற்கு முந்த வேண்டும். படைக்கு பிந்து என்றால், சாதாரண படை வீரனாக இல்லாமல், தளபதியாக பிந்திய வரிசையில் இருந்து படையை வழி நடத்தி செல் என்று பொருள்.
8. Re:தம்மாம் வாழ் காயலர்களின் ... posted byamzedmoosa (dammam)[14 August 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6862
மிக சரியாக சொன்னீர்கள் muthuvappa அவர்களே! navas உடன் ரொம்ப அனுபவம் உண்டுபோல! தம்பி சாஹிபு awliya தான் கஞ்சி தயாரித்தார் என்பது அனைவரும் அறிவார்கள் நீ கரண்டி பிடித்து பெபயர் எடுக்கலாம் என்ற நினைப்போ! (ஊரார் தெரிந்துகொள்ள படம் பிடிப்பதில் சுயநலம் உண்டு) கோபப்படாதே ok சும்மா joke வஸ்ஸலாம்.
9. Re:தம்மாம் வாழ் காயலர்களின் ... posted byMuthu Mohamed (China)[14 August 2011] IP: 123.*.*.* China | Comment Reference Number: 6863
அஸ்ஸலாமுஅலைக்கும்
நண்பன் பாலப்பா அஹ்மதை ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்ததில் ரொம்ப சந்தோசம்
நேரில் பார்த்த பீலிங்.நோன்பு திறப்பதற்கான
பதார்த்தம் உன்னுடைய கைவண்ணமா பார்த்ததில் நேரில் வந்து சாப்பிடலாம் போல் இருக்கிறது . கலக்குங்க தம்மாம் சகோதரர்கள் அனைவர்க்கும் ரமதான் முபாரக்
10. பழமொழி சொன்னால் அனுபவிக்க வேண்டும் சும்மா ஆராச்சு பண்ண கூடாது posted byகுல்குஸ்மா முத்துவாப்பா (அல்-கோபர்)[14 August 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6867
பாளையம் M.S. சதக்கத்துல்லா காக்கா அவர்களே பழமொழி சொன்னால் அனுபவிக்க வேண்டும் சும்மா ஆராச்சு பண்ண கூடாது . இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு இல்லாத பந்தியா வச்சுட்டா போச்சு . தலைகள் இருக்கும் பொழுது வால் ஆட கூடாது அல்லவா . விரைவில் பந்திக்கு முந்துவீர்கள் என்று நினைக்கின்றேன் .
11. Re:தம்மாம் வாழ் காயலர்களின் ... posted byPalappa Ahmed (Dammam - Seiko)[15 August 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6902
என்ன முத்துவாப்பா, எல்லோரையும் கலாய்க்குறது
மாதிரி இருக்கு. தம்மாம் காயல் நற்பணி மன்றம் 19th Anniversary Day க்கு எல்லா expense உம் இந்த palappa தனியா நின்று செய்வான். காசை பற்றி கவலைப்படுபவன் இந்த palappa இல்லை. எல்லாரிடமும் சொல்லி வை.
Eid க்கு நான் இங்கு இருந்தால் ரொம்ப grand ஆ கலக்கி விடுவோமல்லவா.
12. தர்ம அடிய யார் வாங்குறது ...? posted byகுல்குஸ்மா முத்துவாப்பா... (அல்-கோபர்)[16 August 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6917
பாலப்பா காக்கா அவர்களே தாங்கள் கூறிதான் தங்களை பற்றி எங்களுக்கு தெரியுமா .. என்ன ...? தாங்கள் காசை பார்ப்பவர் இல்லை காயல் மக்களின் மனசை பார்ப்பவர் என்பது நாங்கள் அனைவரும் அறிந்ததே ...
Eid க்கு நான் இங்கு இருந்தால் ரொம்ப grand ஆ கலக்கி விடுவோம்னு எல்லார்கிட்டையும் சொல்ல சொல்லிடீங்க ஆனால் தாங்கள் Eid க்கு ஊருக்கு போவதாக கேள்வி பட்டேன் நான் பாட்டுக்கு எல்லார்கிட்டையும் சொல்லிட்டு அப்புறம் தர்ம அடிய யார் வாங்குறது ...?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross