Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:23:25 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6937
#KOTW6937
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 13, 2011
சமச்சீர்கல்வி பாடப்புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள் விபரம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3159 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சமச்சீர்கல்வி திட்டத்தின் படி பாடப்புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அது குறித்த அரசு செய்தி குறிப்பு வருமாறு:-

சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் 2011-12ம் கல்வியாண்டிற்கான மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகளுக்கான விற்பனை பிரதிகள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் 22 மாவட்ட வட்டார அலுவலகங்களிலும் பெற்றும் கொள்ளலாம். மேற்படி பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கான விலை கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வகுப்புதொகுப்பு (செட்) புத்தகங்களின் எண்ணிக்கைபாடங்களின் விவரம்விற்பனை விலை (செட்) ரூ.பை.
1. 4 தமிழ், ஆங்கிலம், கணக்கு சூழ்நிலையியல் 200.00
2. 4 தமிழ், ஆங்கிலம், கணக்கு சூழ்நிலையியல் 200.00
3. 5 தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் 250.00
4. 5 தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் 250.00
5. 5 தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் 250.00
6. 5 தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் 250.00
7. 5 தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் 300.00
8. 5 தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் 300.00
9. 5 தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் 350.00
10. 5 தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் 350.00

மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகள் தங்களுக்குத் தேவையான பாடநூல்களை வட்டார அலுவலகங்களிலிருந்து தொகுப்பாக பெற்றுக் கொள்ளும்போது அவர்களுக்கு விற்பனை விலையில் 5ரூ கழிவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பாடநூல்களுக்கான தொகையை தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டார அலுவலகத்தின் ஊரின் பெயரில் வங்கி வரைவோலைமூலம் செலுத்தி புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை-6 கல்லூரிச்சாலையில் செயல்பட்டுவரும் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் விற்பனை மையத்தில் தனிப்பிரதிகள் சில்லரை விற்பனைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தனிப்பிரதியின் சில்லரை விற்பனை விலை விபரம் வருமாறு :

1. 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை - பிரதி ஒன்றின் விலை ரூ.60/-
2. 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை - பிரதி ஒன்றின் விலை ரூ.65/-
3. 9 ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு - பிரதி ஒன்றின் விலை ரூ.75/-

பாடநூல்கள் கிடைக்கும் வட்டார அலுவலகங்கள் பற்றிய விவரங்கள்:-

1. Adyar Godown,
Godown Superintendent,
Tamil Nadu Textbook Corporation,
TNTBC Godown Complex,
100 Feet Road, Tharamani,
Thiruvanmiyur,
Chennai-600 041
Phone: 22541427

2. Chennai
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
TNTBC Godown Complex,
100 Feet Road, Tharamani,
Thiruvanmiyur,
Chennai-600 041
Phone: 22541326

3. Bargur
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
Jagadevi Salai, M.G.R. Nagar,
Barghur-635 104
Phone: 954343-265381

4. Coimbatore
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
58/2391, Trichy Road,
Chintamani Oil Complex,
Ondipudur post,
Coimbatore-641 016
Phone: 95422-2272813

5. Cuddalore
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
TNWH Corporation Godown Complex,
Imperial Salai,
Cuddalore (OT)-607 003
Phone: 954142-227227

6. Dindigul
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
TNWH Corporation Godown Complex,
36-H, Palani Road,
Dindigul-624 001
Phone: 95451-2421898

7. Erode
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
15, Bhavani Main Road,
Erode-638 004
Phone: 95424-2293311

8. Kancheepuram
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
J.J. Nagar,
Siru Kaveripakkam,
Kanchipuram-631501
Phone: 27277884

9. Kovilpatty
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation
TNWH Corporation Godown Complex,
Ettayapuram Road,
Kovilpatti - 627 701
Phone: 954632-220213

10. Madurai
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
Pandian Super Market Godown Complex,
Senthamarai Godown,
Mudukkusalai,
Theni Main Road,
Madurai-625 010
Phone: 95452-2381484

11. Manamadurai
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
17-18, SIPCOT Complex,
Manamadurai-623 606
Phone: 954574-258034

12. Nagarcoil
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
Central Warehousing Godown Complex,
Pallivilai Road,
Vetturnimadam (P.O)
Nagercoil-629 003
Phone: 954652-222989

13. Nagapattinam
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
TNWH Corporation Godown complex,
Beach Road, Velipalayam,
Nagapattinam-611 001
Phone: 954365-243021

14. Pudukkottai
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
TNWH Corporation Godown Complex, Annavasal Road,
Pudukkottai-622 002
Phone: 954322-236264

15. Salem
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
TNWH Corporation Godown Complex,
Seetharaman Road,
Salem-636 009
Phone: 95427-2351834

16. Sivakasi
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
Industrial Estate,
Sivakasi west,
sivakasi -626 124
Phone: 954562-254656

17. Thanjavur
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
Cholan Nagar,
(Opp. R.T.O. Office)
Pillairpatti Salai,
Thanjavur-613 403
Phone: 954362-291710

18. Thirunelvelli
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
24-G, Swami Nellaiyappar High Road,
Tiruvelveli-627 001
Phone: 95462-2333287

19. Thiruvannamalai
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
TNWH Corporation Godown Complex,
70, Anna Salai,
Tiruvannamalai-606 601
Phone: 954175-251881

20. Trichy
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
TNWH Corporation Godown Complex,
No.1, Thanjavur Road,
Trichy-620 008
Phone: 95431-2201945

21. Vellore
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
Vellakkal Medu,
Katpadi,
Vellore-623 004
Phone: 95416-2915705

22. Villupuram
Regional Officer,
Tamil Nadu Textbook Corporation,
TNWH Corporation Godown Complex,
59-A, Chennai High Road,
Villupuram-605602
Phone: 954146-223370


தகவல்:
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved