Re:சென்ஜனில் காயலர்கள் இஃப்த... posted byvsm ali (Hetang , Jiangmen, Jiangmen)[15 August 2011] IP: 59.*.*.* China | Comment Reference Number: 6891
இந்த புகைப்படங்களைஎல்லாம் பார்க்கும்போது , பழைய எண்ணங்கள் நினைவுக்கு வருகிறது. 2000 முதல் 2006 ம் வருடம் வரை , நாங்கள் , நோன்பு காலங்களில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் , இப்தாருக்கும் , தராவீகுக்கும் சென்றிருக்கிறோம் .
இந்த shenzhen பகுதியில் 90 வது வருட ஆரம்ப கட்டங்களில் வெறும் 5 முதல் 10 பேர் மட்டுமே கொண்டு ஜும்மா தொழுதிருக்கிறோம். ஒருசில வாரங்களில் நம் காயலர் ஒருவரே இமாமாக நின்று ஜூம்மா தொழுகையும் நடத்தி இருக்கிறார் என்பதும் நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். மாஷா அல்லாஹ் , இன்றைய நிலையில் சுமார் 1500 பேர் வரை shenzhen நகரில் உள்ள இரண்டு பள்ளிகளிலும் ஜூம்மா தொழுகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் இந்த பள்ளியில் பெருநாள் தொழுகைக்கு சுமார் 10000 பேர் வருகின்றனர். ( இங்கு பெருநாள் ஒரு தினத்தில்தான் கொண்டாடப்படுகிறது என்பதை நாமெல்லாம் உணர வேண்டும் )
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross