Re:ரமழான் 1432: காயல்பட்டினம... posted byT.M.Rahmathullah(72) (kayalpatnam 28o852)[17 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6951
அஸ்ஸலாமு அலைக்கும்
Dear moderator Thank you for your report No.19301035.Please take down my comments asa follows:-
அஸ்ஸலாமு அலைக்கும்,
ரெம்ப அழகான தகவல் -தந்த மைக்கு நன்றி ஹாபிழ்களின் தகப்பனார் பெயருடன் அறிவித்தால் விசேஷமாக இருக்கும்.
குட்டியா பள்ளி பற்றி? இன்ஷா அல்லாஹ்!
ஹாஃபிழ் மார்களே! நாம் தறாவீஹ் தொழும் சமயம் ஒவ்வொரு ஸலாமுக்கும் இடையில் ஓதும் வழமையான ஸலவாத், தஸ்பீஹ்,,. இஸ்திங்பார்,, ஷஹாதத் கலிமா போன்று, நாம் உலகில் வேறு எங்கும் எந்த நாட்டினரும் ஓதக காணவில்லை .குர்ஆண் ,ஹதீது க்களில் ஆய்ந்து ,ஆயவுகள் செய்து அவ்வளவு ஆணித்தரமான ,கருத் தாழமிக்க,உருக்கமான துஆ ,ஜிக்றுகளுடன் நம் ஆபாக்கள் உருவாக்கி வைத்து இருக்கின்றனர். இதனை விட்டு விடாதீர்கள்.
மேலும் அத்துடன் தற்சமயம் நமக்கு தேவையான "அல்லாஹும் மஸ்கிணல் G கைத வர் ரஹ்மத்த வலாத் தஜ அல்னா மினல் Q காநித்தீன் "என்ற மழை துஆவையும் துடர்ந்து ஓதி வாருங்கள் இன்ஷா அல்லாஹ் மழை பொழியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross