Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:12:33 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6975
#KOTW6975
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011
ரமழான் 1432: காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் ரமழான் சிறப்புத் தொழுகை நடத்தும் இமாம்கள் பட்டியல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2854 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடப்பு ரமழான் மாதத்தையொட்டி காயல்பட்டினம் நகரின் அனைத்து பள்ளிவாசல்களிலும் இரவு இஷா தொழுகைக்குப் பின் தராவீஹ் தொழுகை என்ற பெயரிலும், இரவுத் தொழுகை என்ற பெயரிலும் சிறப்புத் தொழுகைகள் தினமும் நடைபெற்று வருகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் பெரும்பாலும் இரவு 08.15 மணியிலிருந்து துவங்கி 10.30 மணி வரை இத்தொழுகை நடைபெற்று வருகிறது.

பள்ளிவாசல் வாரியாக ரமழான் சிறப்புத் தொழுகை நடத்தும் இமாம்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:-

அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி
ஹாஃபிழ் கே.எம்.உமர் ஃபாரூக் அஃளம்

அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி
(1) ஹாஃபிழ் எஸ்.என்.தைக்கா தம்பி
(2) ஹாஃபிழ் அபுல் காஸிம்

மஸ்ஜித் அல்ஜாமிஉல் அஸ்ஹர் - அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி
(1) மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் இம்ரான் உமரீ
(2) ஹாஃபிழ் எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத்

மஸ்ஜிதுல் உஸ்ஃபூர் - குருவித்துறைப் பள்ளி
ஹாஃபிழ் எம்.எஸ்.அஹ்மத் ஹஸன் ஷாகிர்

மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளி
ஹாஃபிழ் முபீன் அஹ்மத்

அப்பா பள்ளி
ஹாஃபிழ் டி.எச்.எம்.ரஹ்மத்துல்லாஹ்

மஸ்ஜிதுஸ் ஸூக் – கடைப்பள்ளி
ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.வாஸிம் அக்ரம்

மஸ்ஜிதுத் தாஇம் – தாயிம்பள்ளி
ஹாஃபிழ் எஸ்.எம்.செய்யித் இஸ்மாஈல்

ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி
ஹாஃபிழ் கே.ஏ.ஜாஸிர்

பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி
ஹாஃபிழ் எஸ்.எச்.ஷெய்கு அலீ மவ்லானா ஸாஹிப்

கே.எம்.டி. பள்ளி
தராவீஹ் தொழுகை நடைபெறவில்லை.

மஸ்ஜித் அந்நூர் - காட்டு மகுதூம் பள்ளி
மவ்லவீ ஹாஃபிழ் கே.எஃப்.அஹ்மத் பஷீர் ஸிராஜீ

கடற்கரை முஹ்யித்தின் பள்ளி
அரபி அமானுல்லாஹ்

மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளி
(1) மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் ஹஸன்
(2) ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன்

மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால்
மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் இப்றாஹீம் மஹ்ழரீ

கோமான் மொட்டையார் பள்ளி
(1) ஹாஃபிழ் கே.எம்.ஏ.ஷேக் முஹம்மத்
(2) மவ்லவீ ஹாஃபிழ் வி.எஸ்.முஹ்யித்தீன்

அஹ்மத் நெய்னார் பள்ளி
(1) ஹாஃபிழ் ஏ.ஆர்.அப்துல் காதிர் வாஃபிக்
(2) ஹாஃபிழ் ஓ.ஏ.சி.ஸூஃபீ

காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி
(1) ஹாஃபிழ் வி.எஸ்.அப்துல் காதிர்
(2) ஹாஃபிழ் ஏ.சி.முஹம்மத் கோயா

ஆறாம்பள்ளி
(1) ஹாஃபிழ் எச்.நூஹ் ஸாஹிப்
(2) ஹாஃபிழ் என்.ஜே.எஸ்.ஷேக் அப்துல் காதிர்

ஹாஜியப்பா பள்ளி
மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஐ.முஹம்மத் அலீ ஃபாஸீ

மஸ்ஜித் மக்தூம் - மகுதூம் பள்ளி
(1) ஹாஃபிழ் எச்.நூஹ் இம்ரான்
(2) ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல் காஸிம்

மஸ்ஜித் முஹ்யித்தீன் - முஹ்யித்தீன் பள்ளி
ஹாஃபிழ் ஜே.எம்.ஷேக் அப்துல் காதிர்

மஸ்ஜித் அல்அரூஸ் - அரூஸிய்யா பள்ளி
ஹாஃபிழ் அப்துல் காதிர்

மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளி
(1) ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் ஸாலிஹ்
(2) ஹாஃபிழ் பி.எஸ்.மூஸல் காதிரீ
(3) ஹாஃபிழ் பி.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஸஃபூஹ்

மஸ்ஜித் ஷெய்க் ஹுஸைன் – ஷெய்கு ஹுஸைன் பள்ளி
மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் இஸ்மாஈல் ஃபாஸீ

மஸ்ஜித் ஷெய்க் ஸலாஹுத்தீன் - மேலப்பள்ளி
ஹாஃபிழ் ஏ.கே.எஸ்.முஹம்மத் நூஹ்

மஸ்ஜிதுர்ரஹ்மான்
(1) ஹாஃபிழ் டி.ஜே.ஏ.காழி அலாவுத்தீன்
(2) ஹாஃபிழ் எம்.எம்.காதிர் மூஸா நெய்னா

திருச்செந்தூர் முஹ்யித்தீன் பள்ளி
முஹம்மத் உதுமான்

ஆறுமுகநேரி (காயல்பட்டினம்) ரெயில்வே ஸ்டேஷன் பள்ளி
தராவீஹ் தொழுகை நடைபெறவில்லை.

களத்தொகுப்பு:
M.W.ஹாமித் ரிஃபாய்,
மற்றும்
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ,
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ??? ??????????? 19301035
posted by T.M.Rahmathullah(72) (kayalpatnam 28o852) [17 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6934



Moderator: Dear Brother T.M.Rahmathullah (72), the text sent by you is not unicode visible. Pls correct it and send your comments. Thank you.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ரமழான் 1432: காயல்பட்டினம...
posted by T.M.Rahmathullah(72) (kayalpatnam 28o852) [17 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6951

அஸ்ஸலாமு அலைக்கும்
Dear moderator Thank you for your report No.19301035.Please take down my comments asa follows:-

அஸ்ஸலாமு அலைக்கும்,

ரெம்ப அழகான தகவல் -தந்த மைக்கு நன்றி ஹாபிழ்களின் தகப்பனார் பெயருடன் அறிவித்தால் விசேஷமாக இருக்கும்.

குட்டியா பள்ளி பற்றி? இன்ஷா அல்லாஹ்!
ஹாஃபிழ் மார்களே! நாம் தறாவீஹ் தொழும் சமயம் ஒவ்வொரு ஸலாமுக்கும் இடையில் ஓதும் வழமையான ஸலவாத், தஸ்பீஹ்,,. இஸ்திங்பார்,, ஷஹாதத் கலிமா போன்று, நாம் உலகில் வேறு எங்கும் எந்த நாட்டினரும் ஓதக காணவில்லை .குர்ஆண் ,ஹதீது க்களில் ஆய்ந்து ,ஆயவுகள் செய்து அவ்வளவு ஆணித்தரமான ,கருத் தாழமிக்க,உருக்கமான துஆ ,ஜிக்றுகளுடன் நம் ஆபாக்கள் உருவாக்கி வைத்து இருக்கின்றனர். இதனை விட்டு விடாதீர்கள்.

மேலும் அத்துடன் தற்சமயம் நமக்கு தேவையான "அல்லாஹும் மஸ்கிணல் G கைத வர் ரஹ்மத்த வலாத் தஜ அல்னா மினல் Q காநித்தீன் "என்ற மழை துஆவையும் துடர்ந்து ஓதி வாருங்கள் இன்ஷா அல்லாஹ் மழை பொழியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ரமழான் 1432: காயல்பட்டினம...
posted by seyed ibrahim (mannadi-chennai) [22 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7099

Kindly host the name of the Imam (Hafiz) with their photos and their nativity in the next year insha Allah!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved