செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நாம் ஆக்கிய உறுப்பினர்) இவர் நம்மை ஏமாத்துவார் posted byநட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[19 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7011
இந்த காலத்தில் நல்லவர்கள் யாரும் நகராட்சி வார்டு உறுபினராக வர விரும்புவது இல்லை - நகராட்சியில் பணி புரியும் அரசு ஊழியர்கள் அத்தனை நபர்களும் பணத்தை (லஞ்சத்தை) குறிக்கோளாக கொண்டே தன் வேலையை செய்கிறார்கள் இதற்க்கு பக்க துணையாக நம் உறுப்பினர்கள் செயல் படுகிறார்கள் - நம்மிடம் அதை சரி செய்து தருகிறேன் இதை சரி செய்து தருகிறேன் என்று சொல்லி (அதிகாரி) கொஞ்சம் ரூபாய் 5000 பணம் (லஞ்சம்) எதிர்பார்க்கிறான் சொல்லி தனக்கு ஒரு 2500 ரூபாய் அதிகாரிக்கு 2500 ரூபாய் - அதிகாரியே பணம் எதிர் பார்க்கா விட்டாலும் நம் நகராட்சி வார்டு உறுப்பினர் இருக்காரே... ! இவர் தனக்காக அதிகாரி பேர் சொல்லி (நாம் ஆக்கிய உறுப்பினர்) இவர் நம்மை ஏமாத்துவார் ... ! இதான் இன்றைய மற்றும் நாளைய நம் நகராட்சி வார்டு உறுபினர்களின் மன நிலை...! இது மாறபோவது இல்லை... !
‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ மாற்றுகிறதா ? பார்போம் என் வீட்டில் 15 VOTE இருக்கு யாருக்கு (எந்த நல்லவருக்கு) VOTE போடணும் சொல்லுங்க ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு அவர்களே....சொல்லுங்க...
தேர்தல் நாள் வரும் போது சொல்லுங்க... ! நீங்க சொல்ற நல்லவருக்கு 15 VOTE
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross