செய்தி: ரமழான் 1432: ஜெய்ப்பூர் கா.ந.மன்றம் (ஜக்வா) சார்பில் ஸஹர் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி! உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்த இரண்டு புனித மிகு நிகழ்வும் பாராட்டுக்குரியது. posted byசட்னி.எஸ்.எ .கே.செய்யது மீரான் (காயல்பட்டினம் )[19 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7029
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் சார்பில் நடைபெற்ற
இந்த இரண்டு புனித மிகு நிகழ்வும் பாராட்டுக்குரியது.
போட்டோவில் அனைவர்களையும் காண மகிழ்ச்சி.
இதற்காக எல்லா வித முயற்சியும் மேற்கொண்டவர்கள்,
பங்கு பெற்ற பெருந்தகையாளர்கள் அனைவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்
உள்நாட்டில் சொந்த தொழில் செய்யும் காயலர்கள் கொல்கத்தா (வர்றதாக இரண்டு ஆண்டுக்கு முன் சொன்னார்கள் )
மும்பை (1993களில் முதலில் இருந்தது, திரும்பவூம்
வர உள்ளதாக சொல்கிறார்கள்) இது போன்று எத்தனையோ நகரங்களில் நம் மக்கள் இருந்தும்( தி.புரம்,மலபார் தவிர்த்து )
நமதூர் மக்களுக்காக காயல் நல மன்றம் இது வரை
ஏற்பாடு செய்யாது உள்ளவர்கள் ஜெய்ப்பூர் காயல் நல மன்றம்
போன்று உண்டாக்கி நற்பணி செய்யுமாறும்
மிகுந்த அன்புடன் வேண்டுகின்றோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross