செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பூமி பந்தில் ஒரு புதிய வெளிச்சம் posted bymusthak ahamed (mumbai)[20 August 2011] IP: 116.*.*.* India | Comment Reference Number: 7057
அஸ்ஸலாமு அழைக்கும் ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு
சில நிகழ்வுகள் இப்படித்தான் நடந்து விடுகிறது..............எழுத்து என்பது அல்லாஹ் கொடுத்த அருட்கொடை இது பற்றியும் நாளை தலைக்குமேல் சூரியன் தகிக்கும் வேளை விசாரிக்கபடுவோம்.
மாற்றம் மட்டும் தான் மாறாதது ........என்ற உலக உண்மையின் அடிப்படையில் இதுவும் மாறும்..........
இந்த உலகம் தோன்றியதில் இருந்து எத்தனை சர்வதிகாரர்கள், அல்லாஹ்விடமே போட்டி போட்டு அரண்மனை கட்டிய மன்னர்கள். நான்தான் மன்னன் என்றான் செருக்கு தலைக்கேறி .......நான் தான்
கடவுள் என்றான்........ பின் சிறு எறும்பு தலைக்கேறி கிறுக்கனாய் மரித்தான்...........
ஒரு நாள் வரும்............இவ்வுலகம் அழிக்கப்பட்ட தருணம்.......
கேட்பான் .......எவனடா மன்னன்.......எவனடா அரசன்........எழும்பி வாடா..........என்பான்............சவால் விடுவான்..................
இது எல்லோருக்கும் தெரியும்............இருப்பினும் தற்காலிக செருக்கு கண்ணை மறைக்கிறது.............
அல்லாஹ்வே ஆட்சி அதிகாரத்தை வழங்குகிறான் .........நியாய நகர்வுகளில் சந்தோசம் கொள்கிறான். நிலைக்க செய்கிறான்........
இம்மையிலும் மறுமையிலும் பெருமை படுத்தி சந்தோசம் கொள்கிறான்.........
அநியாயம் தலை விரித்தாடும் போது அவன் சத்தியம் செய்தானே ....எழுதுகோல்.......... அதனை கொண்டே அழித்துவிடுவான்...........
இதற்கு அண்மை சான்று எகிப்திய புரட்சி............
இதோ தொடங்கிற்று ,,,,,,,,,,,,,,,,,,ஒரு புனித புரட்சி.............
பூமி பந்தின் ஒரு புதிய வெளிச்சம் ........நம் காயலில்.......தொடங்கிற்று.........
ஆலிம்கள்,,,,,,,,கல்வியாளர்கள்........சான்றோர்கள் ....அனுபவஸ்தர்கள்.... தனவந்தர்கள்..............எல்லோரும் இதில் இணைந்து விடுவதுதான் உத்தமம்......................
இருட்டை போக்க ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.......
நாமும் இணைந்து கொள்வோம்.............
நாளை இறைவனின் கேள்விக்கான பதிலை தயாரித்து கொள்வோம்............
அமைப்பின் தோற்றம், குறிக்கோள், அதன் செயல் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்........
இதுதான் போர்...........இதுதான் ஜிஹாத்...................
ஒரு வேளை அருப்பததற்கு நாம் இல்லாமல் போகலாம்..........
நம் சந்ததியினர் சந்தோசமாய் இருப்பார்கள்...........
எவருக்கும் அஞ்சாது..........எல்லை தொடும் வரை கண் துஞ்சாது......
உழைப்போம்.............
இதுவும் மாறும்............................நம் கனவு கண்ட காயல் நம் கண் முன்னே விரியும்..............
உங்களோடு இணைய என் கரங்களை நீட்டுகிறேன்................
மாற்றம் வேண்டும் அனைவரும் மாறத்தான் வேண்டும்.............
அல்லாஹ்வின் அருள் எப்போதும் நம் அனைவர்களின் மீதும் பரவட்டுமாக.............
இந்த அமைப்பின் அனைத்து அன்பர்களுக்கும்.......வாழ்த்துக்கள்.....
நிறைய கனவுகளோடும்.............நிறைவேற்றும் முயற்சிகளோடும்......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross