வரவேற்கத்தக்கதே! posted byN.S.E.MAHMOUD (Yanbu. KSA.)[29 October 2010] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 708
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
கருத்துக்களை சேகரிக்க கால அவகாசத்தை நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்கதே!.
நல்லதை செய்ய காலதாமதம் ஆகுமேயானால் ஓன்றும் பாதகம் ஏற்படப்போவதில்லை.
ஆனால் காலதாமதமாகிறதே! என்று எதையும் அவசரப்பட்டு முடிவு செய்து அது பின்னால் பாதகத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.
எனவே தயவு செய்து தீர ஆலோசித்து எந்த ஒரு முடிவையும் எடுங்கள்.
இறைவனருளால் எல்லாம் நல்லவையாக நடக்கும். வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross