Re:ரமழான்-1432: குருவித்துறை... posted byvsm ali (Kangxi , jiangmen, china)[22 August 2011] IP: 116.*.*.* China | Comment Reference Number: 7088
ஒரு பள்ளியில் , ஒரே நாளில் கறி கஞ்சி , வெண் கஞ்சி என்று இரண்டு வகையினை இன்றுதான் பார்க்கிறோம். ஒருவேளை " டயட் கஞ்சி " ஆக இருக்குமோ ?
இப்போதெல்லாம் வீடுகளில் சிறு விழாக்களில் கூட , தேநீர் என்றால் , SUGAR AND PLAIN என்றும் , சர்பத் என்றால் நான்கு வகை . SUGAR AND PLAIN ICED , AND NO ICE . ( விழா நடத்துபவர்களுக்கு திண்டாட்டம் ) அதுபோல இதுவும். கறி மற்றும் வெண் கஞ்சி.
Administrator: You do really have powerful eyes :-) Pictures were taken on alternate days
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross