காயல்பட்டினம் தீவுத்தெரு, மரைக்கார் பள்ளித் தெரு, சொளுக்கார் தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு ஆகிய
தெருக்களை அரவணைத்தவாறு அமைந்துள்ளது மஸ்ஜிதுல் உஸ்ஃபூர் என்ற குருவித்துறைப் பள்ளி. இப்பள்ளிவாசல்,
நகரின் பழைய பள்ளிகளில் ஒன்றாகும்.
வழமை போல இவ்வாண்டும் நோன்பு துறப்பு (இஃப்தார்) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளியின் வரலாறு குறித்த விரிவான தகவலை காண இங்கே சொடுக்குக!
களத்தொகுப்பு மற்றும் படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம்.
புகைப்பட உதவி:
எம்.எம். சேக் முஹம்மது ரிஃபாய்,
தைக்கா தெரு.
|