Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:00:31 PM
சனி | 23 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1941, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:04
மறைவு17:55மறைவு12:42
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7030
#KOTW7030
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011
பேராசிரியர் ஹம்சா முஹ்யித்தீன் மறைவிற்கு ஹாங்காங் கஸ்வா இரங்கல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2696 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அண்மையில் விபத்தில் பலியான காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிர்வாக அதிகாரி பேராசிரியர் முனைவர் ஹம்ஸா முஹ்யித்தீன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஹாங்காங் காயல் மாணவர் நல மன்றம் - கஸ்வா (KSWA - KAYAL STUDENTS WELFARE ASSOCIATION - HONG KONG) சார்பில் பின்வருமாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது:-


பிஸ்மில்லாஹ், வல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்... நஹ்மதுஹு வனு ஸல்லி அலா ரசூலிஹில் கரீம்!

அன்பிற்கும், பாசத்திற்குமுரிய காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிர்வாக அதிகாரி பேராசிரியர் முனைவர் ஹம்சா முஹ்யித்தீன் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் ஹாங்காங் கஸ்வா (KSWA - KAYAL STUDENTS WELFARE ASSOCIATION) அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரின் உளமார்ந்த ஸலாம், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களின் மரணச் செய்தி எங்கள் யாவரையும் மனம் கலங்கச் செய்துவிட்டது! இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

வல்ல ரஹ்மானின் நாட்டப்படி நடந்த இந்த துயரமான நிகழ்விற்கு நாம் யாவரும் சபூர் என்னும் பொறுமையைக் கடைப்பிடித்து, அவர்களின் மறுமை நற்பேற்றிற்காக துஆ செய்வது கடமையாக இருக்கிறது.

எல்லாம்வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் மீது அவனுடைய ரஹ்மத்தை வாரி வழங்கி அவர்களின் பாவப் பிழைகளை மன்னித்து கிருபை செய்து, அவர்களுடைய கப்ர் - மண்ணறையை பிரகாசமாக்கி, மறு உலக வாழ்க்கையில் நம் கண்ணின் மணி நபி (ஸல்) அவர்களின் ஷபாஅத் என்னும் மேலான பரிந்துரையை பெற்றவர்களாக சுவனத்தில் நுழையச் செய்வானாக! ஆமீன்!

மேலும் உங்கள் யாவருக்கும் வல்ல ரஹ்மான் நல்ல பொறுமையைத் தந்து கிருபை செய்து அருள் புரிவானாக! ஆமீன்!

கண்ணியமிகு பேராசிரியர் மென்மையான மனதுக்கு சொந்தகாரர்...

நல்ல பேச்சும், நிர்வாகத் திறமையும் உடையவர்...

இனிமையான முறையில் அனைவரோடும் பழகக்கூடியவர்...

எளிய முறையில் பாடம் போதிக்கக் கூடியவர்... குறிப்பாக மகளிர் கல்வியின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர்...

இந்த அழகிய புகழுக்கு சொந்தக்காரர் நம் கண்ணை விட்டு மறைந்தது நம் சமுதாயத்திற்கு ஒரு பேரிழப்புதான் என்றால் அது மிகையாகாது! எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்!


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பேராசிரியர் ஹம்சா முஹ்யித...
posted by muhamedshuaib (kayalpatnam) [23 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7122

முனைவர் கம்சா முஹிதீன் அவர்களின் மறைவு மிகவும் துயரம் தருவதாகும்.மிக நல்ல மனிதர். அமைதியே உருவானவர். ஆதித்தனார் கலூரியில் பொருளாதார பேராசிரியாராக பணிபுரியும் போதில் நமதூர் மாணவர்கள் மீது தனித்த அன்பு உடையவர். மற்ற"சிடு சிடு "ஆசிரியர்கள் மத்தியில் நகைச்சுவை உணர்வு கொண்டவர். எல்லாம் வல்ல நாயன் அவரது மண்ணறையைஒளிவீச செய்வானாக ....!ஆமீன்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved