காயல்பட்டினம் தைக்கா தெரு நடுப்பகுதியில், அரசு மருத்துவமனைக்குச் செல்லும் குறுக்குச் சாலையில் அமைந்துள்ளது மஸ்ஜிதுல் ஜதீத் - புதுப்பள்ளிவாசல். வழமை போல் இவ்வாண்டும் - இப்பள்ளியில் நோன்பு துறப்பு (இஃப்தார்) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
3. ரமலான் முபாரக் -FAUZ posted byFAUZ (AL AIN UAE)[23 August 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7133
அஸ்ஸலாமு அலைக்கும்.
நோன்பு கஞ்சி குடிக்கிறதுக்கு எனக்கு சான்ஸ் கிடைக்கலியே!
எமெஸ் மச்சான் சேவை கஞ்சி ஊத்துரதிலேவும் தொடர்கிறது.
போடோஸ் கலை பார்க்கும் பொது பழைய யாபகங்கள் வருகிறது.
இருத்தலும் ஒன்றாக இருப்பது போல் இருக்கிறது.
4. பள்ளிக்குள் மழை நீர் ஆக்கிரமம் செய்கிறது - புதுபள்ளி posted byநட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[23 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7134
அஸ்ஸலாமு அழைக்கும்
இந்த பள்ளிக்கு பெயர் மஸ்ஜிதுல் ஜதீத் (புதுப்பள்ளி) ஆனால் இந்த பெயருக்கு இப்போது இது பொருந்தாத பெயராக இதன் உள் தோற்றம் இருக்கிறது ஒரு காலத்தில் வசதி படைத்த பெரியவர்கள் கட்டி நிர்வாகித்து வந்தார்கள்... இன்றோ நகரில் மழை அடித்தால் ரோட்டில் (மழை நீர்) வெள்ள பெருகடுத்து இந்த பள்ளிக்கே செல்ல முடியாமல் நீர் உள்ளே புகுந்து பள்ளிக்குள் மழை நீர் ஆக்கிரமம் செய்கிறது.. இப்போது உள்ள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இது விபரம் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல (புது பள்ளி) கட்டுவதற்க்கு முயற்சி செய்ய வேண்டும்... அதற்க்குரிய பொருளாதார வசதியையும் வல்ல இறைவன் கொடுத்து அதன் ஜமாத்தார்கள் அனைவர்களிடமும் நிதி திரட்டி ஒரு புதிய புதுபள்ளி கட்ட அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்... ஆமின்...
6. மிக அற்புதமான படப்பிடிப்பு ,அழகான காட்சிகள் posted byசட்னி .எஸ்.எ .கே .செய்யது மீரான் . (காயல்பட்டினம் )[23 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7144
அஸ்ஸலாமு அலைக்கும்.
மிக அற்புதமான படப்பிடிப்பு ,அழகான காட்சிகள் அனைவர்களையும்
காண அளவிலா ஆனந்தம்.மாஷா அல்லாஹ்.
வாழ்த்துக்களுடன்
சட்னி .எஸ்.எ .கே .செய்யது மீரான் .
ஸ்டார் ஹவுஸ்.மொஹ்தூம் தெரு
காயல்பட்டினம்
7. Re:புதுப்பள்ளி பொலிவு பெற posted byRiyaz Mohamed (Hongkong)[23 August 2011] IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 7147
சலாம் அனைவருக்கும்,
நோன்பின் பொருட்டல் எல்லோரையும் ஒன்றாக பார்ப்பதில் ரொம்ப சந்தோசம். ரொம்ப வருடமா புதுப்பள்ளி வெள்ளை கஞ்சி சட்னி தேட்டமாக உள்ளது.
இன்ஷாஹ் அல்லாஹ் வரும் காலங்களில் கூடிய விரைவில் நண்பர் முத்து இஸ்மாயில் கூறியது போல் நமது புதுப்பள்ளி புதுப்பொலிவுடன் காண வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன். அதற்கான ஏற்பாடுகள் வெகு விரைவில் நம் ஜமாத்தார்கள் பெரியவர்கள் கூட்டாக இணைந்து முயற்சி செய்வோம். ஏற்கனவே இதற்கான ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. அதற்கான முயற்சிகள் நாமும் செய்வோம்.
நண்பர் முத்து இஸ்மாயில் நீங்களும் இந்த பள்ளியில் ஓடி ஆடி ஹௌழில் குளித்து மீன் பிடித்து வளர்ந்தவர் தான். இன்ஷா அல்லாஹ் நாம் எல்லோரும் கூட்டாக பொறுப்பெடுத்து புதுப்பள்ளியை கட்டுவோமாக. வல்ல நாயன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross