Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:37:31 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7046
#KOTW7046
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011
சத்யா நகர் முஸ்லிம்களுக்கு நோன்பு அன்பளிப்பு!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 3326 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த பல வருடங்களாக புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதர, சகோதரிகளுக்கு புனித ரமலான் மாதத்தில் கே.வி.ஏ.டி.புஹாரி ஹாஜி அறக்கட்டளையின் சார்பாக ரமழான் உதவி தொகை மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தஃவா செயலுடன் இவ்வருடமும் மர்ஹும் மௌலவி எஸ்.கே.எம்.சதக்கத்துல்லா ஆலிம் அவர்கள் பெயரால் அவர்கள் குடும்பத்தார் மற்றும் கே.வி.ஏ.டி.அறக்கட்டளை இணைந்து புதியதாக இஸ்லாத்தை தழுவிய சத்யா நகர் முஸ்லிம்களுக்கு உதவிகளை வழங்கினர்.

சிறிய குத்பாபள்ளி கத்தீபு மௌலவி பாரூக் ஆலிம் அவர்கள் தலைமையில் கே.வி.ஏ.டி.அறக்கட்டளையின் டிரஸ்டி ஹாஜி கே.வி.ஏ.டி.செய்யிது அஹமது கபீர் அவர்கள் உதவிப் பொருட்களை வழங்கினார். காயல்பட்டணம் மற்றும் உடன்குடி இஸ்லாமிய சகோதரர்கள் திரளாக வந்திருந்து அம்மக்களுடன் நோன்பு துறந்து, தஃவா பணியில் ஒருவருக்கொருவர் பரஸ்பர சகோதரத்துவ சமுதாய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தி கொண்டனர்.









படங்கள்:
பாஃஸில் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. உதவிகளில் மிக உயர்வான உதவி
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [23 August 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7140

அஸ்ஸலாமு அழைக்கும்.

புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதர சகோதரிகளுக்கு உதவும் உதவி உயர்வான, உற்சாகமான உதவி. உங்கள் யாவரின் அமல்களையும் அல்லாஹ் கபூல் செய்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:சத்யா நகர் முஸ்லிம்களுக்க...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [23 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7141

மாஷாஹ் அல்லாஹ். தொடரட்டும் தங்களின் சேவை. உங்களின் இந்த மக்கள் பணியை வல்ல ரஹ்மான் ஏற்றுக்கொண்டு, அதற்க்கான நற்கூலியை இரு உலகத்திலும் வழங்கட்டும்.

வாழ்த்துக்கள்,
சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:சத்யா நகர் முஸ்லிம்களுக்க...
posted by SyedAhmed (HK) [23 August 2011]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 7148

மிகவும் அருமையான பணி

மேலும் மேலும் பல சகோதரர்களை சத்தியத்தின் பக்கம் வருவதற்கு உள்ள அச்சத்தை போக்கும் பணி.

அல்லா உங்களுக்கு எல்லா வளங்களையும் கொடுக்கட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:சத்யா நகர் முஸ்லிம்களுக்க...
posted by MOHAMED LEBBAI (DUBAI) [23 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7150

Masha Allah.

Good effort by KVAT Trust.

May Almighty Allah shower his blessings to All of us Aameen Advance Eid Mubarak to All Kayalites

With Best Regards,
Lebbai...Dubai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்த்தி துஆ செய்யும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனம் உவந்த நன்றிகள் !
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [23 August 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 7161

ரகசியமாக செய்துக்கொண்டிருந்த சில செயல்பாடுகளை பெரியவர்களின் ஆலோசனை பிரகாரம் வெளி உலகத்துக்கு தெரியச்செய்து அதை பார்க்கக்கூடியவர்களும், நம்மை போன்ற நடுத்தர வர்க்கதினர்களும் எங்களைப் பின்பற்றி இது போன்ற செயல்களை செய்வார்களேயானால்... இன்னும் நிறைய பேர் பலன் அடைய முடியும் என்ற நல்ல நோக்கில் மட்டும் அல்லாது.... அதன் தவாபை போன்றே ஒரு தவாபும் யார் பெயரால் நாங்கள் செய்கிறோமோ அந்த மர்ஹூம்களுக்கும் கிடைக்கும் என்ற நல்ல எண்ணத்திலும்தான் என்பதை இந்த தருணத்தில் மிகவும் அடக்கத்தோடும், பணிவோடும் தெளிவு படுத்த விரும்புகிறோம்.

நாயகம் நபிகளார் (ஸல் லல்லாஹு அலை ஹி-வ ஸல்லம் ) அவர்கள் வழியில் முடிந்த மட்டும் அல்லாஹ்வின் திருப்பொருத்த துக்காக மட்டுமே இது போன்ற செயல் பாட்டை வெளிச்சத்துக்கு காட்டி வருகிறோம் அல்லாது பிறர் புகல..பாராட்ட வேண்டும் என்பதற்க்கல்ல....(தற்பெருமை ..தற்புகழ்ச்சியை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும்...ஆமீன்.!

இது போன்ற த உவா (dhawaa ) பணியை நாம், ஐக்கிய சமாதான அறக்கட்டளை (ஹாமீத் பக்ரி ஆலிம்) போன்றவர்கள் மூலமாகவும் செயல்படுத்தினால் இன்னும் சிறப்பாக சென்றடையும்.

தாம்பரம் (சென்னை) பக்கத்திலுள்ள மலை அடிவாரத்தில் ஒதுக்குப்புறத்தில் மிகவும் பின் தங்கிய பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் வாழும் குக் கிராமத்துக்கு எங்கள் நேசக்கரம் நீட்டு கிறோம் (இன்ஷா அல்லாஹ்) என்ற நல்ல செய்தியையும் இங்கே பதிவு செய்வதோடு ... இன்ஷா அல்லாஹ் ...அடிப்படை வசதி அற்ற, படிப்பதற்கு இயலாத நிலை மாறிட.....அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கு... மின்சாரம் ...தெரு வசதி ...போன்றவற்றை செயல் படுத்துவதன் மூலம் நம் இஸ்லாமிய வழி நெறி முறை உணரப்பட அல்லாஹ் தவ்பீக் செய்வானாகவும் .....து ஆ செய்யுங்கள் ! வாழ்த்துங்கள்!! எங்களை வழி நடத்துங்கள் !!! என்று உரிமையோடு உங்கள் அனைவரையும் இந்த தருணத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் .

(உங்கள் மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எங்கள் மின் அஞ்சல் மூலம் அறிய தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்) நன்றி !

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே !!! அல்ஹம்து லில்லாஹ் ............

அன்புடன் ,
K.V.A.T.ஹபீப்
K.V.A.T. அறக்கட்டளை
காயல்பட்டணம் & கத்தார்.
kvat.habib@gmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. திருத்தம்....
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [24 August 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 7164

வாழ்த்தி து ஆ செய்யும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , மனம் உவந்த நன்றிகள் ( மண் உவந்த நன்றிகள் என்று இருப்பதை தயவு செய்து திருத்திக்கொள்ளவும் )
நன்றி டியர் அட்மின்.

Administrator: Correction done


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:சத்யா நகர் முஸ்லிம்களுக்க...
posted by சாளை நவாஸ் (singapore) [24 August 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 7167

KVAT ஹபீப் காக்கா, KVAT அறக்கட்டளை மூலம் செய்து வரும் இந்த தாவா பணி அளப்பரியது. இதை வெளி உலகுக்கு தெரியபடுத்த போய் தான் எனக்கே தெரிகிறது. எல்லா நன்மையும் தங்கள் தந்தை மர்ஹூம் காயல் தாஹிர் மாமா அவர்களையும் மற்றும் சகோதரர் மர்ஹூம் KVAT புஹாரி காக்காவையும் போய் சேரும். KVAT அறக்கட்டளை இன்னும் பல முன்னேற்றங்களை கண்டு என்றும் செழித்திருக்க நோன்பு நோற்றிருந்து உங்களுக்காக துஆ செய்துகொண்டு இருக்கும் ஓர் உள்ளம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:சத்யா நகர் முஸ்லிம்களுக்க...
posted by MUHAMED SHUAIB (kayalpatnam) [24 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7175

"தானங்களில் சிறந்தது அன்ன தானம்"என்பார்கள்.பசிப் பிணி போக்கும் மருத்துவனாக ...நோன்பு காலங்களில் ஏற்கனவே எப்போதும் பசித்திருக்கும் அந்த பாவப்பட்ட இதயங்களுக்கு வாரி வழங்கும் நண்பர்k.v.a.t. அறக்கட்டளை நிறுவன திற்கு இறைவனின் உதவி எங்கும் கிட்டுமாக...!ஆமீன்.... !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved