Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:59:48 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7053
#KOTW7053
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 24, 2011
முஸ்லிம் இட ஒதுக்கீட்டளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது! சட்டசபையில் அமைச்சர் முஹம்மத் ஜான் தெரிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2320 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

"முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று, அமைச்சர் முகம்மத்ஜான் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று வருவாய் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இதில், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் பேசுகையில், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடாக, 3.5 சதவீதம் இருக்கிறது என்றும், அதை உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்த முதல்வர் அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மருத்துவ படிப்புகள் மற்றும் அரசு கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் போன்றவற்றில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படும் விஷயத்தில் பெரும் குழப்பங்கள் தெரிவதாகவும், சிறுபான்மையினர் நலத்துறைக்கு தனி செயலரை நியமிக்க வேண்டும் என்றும் பேசினார்.

அடுத்து பேசிய தமிழக பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகம்மத்ஜான், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

நன்றி:
தினமலர் (24.08.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:முஸ்லிம் இட ஒதுக்கீட்டளவை...
posted by MUHAMED SHUAIB (kayalpatnam) [24 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7176

தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தது போல் தமிழக முதல்வர் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தந்தால் தமிழக முஸ்லீம்கள் என்றும் அவருக்கு நன்றியுடன் இருப்பார்கள். ஏதோ தாங்கள்தான் முஸ்லீம்களின் பாதுகாவலன் என்று பிணாத்தி திரியும் ஒரு கும்பலின் நீண்ட நாள் முகமூடி கிழித்து எறியப்படும்/ இந்த ஒன்றை மட்டும் முதல்வர் செய்து கொடுத்தால் அது காலா காலத்துக்கும் முஸ்லீம்களின் நெஞ்சில் முதல்வர் "அம்மா" பெயரை அழியா கல்வெட்டாய் பதித்துவிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:முஸ்லிம் இட ஒதுக்கீட்டளவை...
posted by saburudeen (dubai) [24 August 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7181

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் எந்த நோக்கத்திற்காக மனித நேய மக்கள் கட்சி தொடங்க பட்டதோ அதே நோக்கத்தில் இன்று தனி சின்னத்தில் போட்டியிட்டு மூன்றில் இரண்டை வென்று சட்டசபையில் கால்பதித்து முஸ்லிம்களின் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வலுவாக குரல் கொடுத்து வருகிறது எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. அதிமுக அரசு முஸ்லிம்களின் இந்த வலுவான 5 சதவிகித இட ஒதுக்கிட்டு கோரிக்கையை விரைவாக நடைமுறை படுத்தும் என நம்பிக்கை உடன் இந்த சமுதாயம் காத்திருக்கிறது மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் இந்த அரசு இவ்விசயத்திலும் திகழ்ந்து முஸ்லிம்களின் ஆதரவை மேலும் பெறட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:முஸ்லிம் இட ஒதுக்கீட்டளவை...
posted by syedahmed (GZ, China) [24 August 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 7182

தமிழக அரசின் நூறாவது நாள் ஆட்சியின் சாதனைகள் அனைத்தும் சிறப்பு அம்சம் வாய்தவை என்று பன்னாட்டு பத்திரிகைகள் பாராட்டுவது பெருமைக்குரிய விஷயம். மேலும் நம் முஸ்லிம் இட ஒதுக்கீடு உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விரைவில் அமுல்படுத்த இருக்கும் நம் முதல்வரின் முயற்சி நம் சமுதாய மக்களிடம் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் நிறைய பயன்களை அம்மா ஆட்சியில் எதிர்பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இப்ப இருக்கிற 3.5 ஒதுக்கீட்டில் எத்தனை ? பேருக்கு எங்கு ? என்ன ? வேலை கொடுக்க பட்டு இருக்கு ?
posted by நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [25 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7199

அஸ்ஸலாமு அழைக்கும்

ஒதுக்கீடு என்பது சும்மா கண்துடைப்பு - இப்ப இருக்கிற 3.5 ஒதுக்கீட்டில் முஸ்லீம்கள் என்ன என்ன துறையில் (வேலை) பணியில் சேர்க்க பட்டு இருக்கிரார்கள் ? - இப்ப இருக்கிற 3.5 ஒதுக்கீட்டில் (முஸ்லீம்களுக்கு) வேலை கொடுப்பது இல்லை.. முஸ்லிம் இட ஒதுக்கீட்டளவை உயர்த்த நடவடிக்கை எடுக்க படுவதை விட இப்ப இருக்கிற 3.5 ஒதுக்கீட்டில் எத்தனை ? பேருக்கு எங்கு ? என்ன ? வேலை கொடுக்க பட்டு இருக்கு அதை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தால் கொஞ்சம் புரோஜனம்.. இந்த 3.5 ஒதுக்கீட்டு அளவு என்பது செயல் பாட்டில் இருக்கா ? அதை பாருங்கள்... ? சும்மா அறிக்கை நமக்கு பலன் இல்லை - செயல்பாடு தான் பலன் தரும்..

நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:முஸ்லிம் இட ஒதுக்கீட்டளவை...
posted by N.RAFEEK AHMED (kayalpatnam) [25 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 7206

அஸ்ஸலாமு அலைக்கும்.

முஸ்லிம்களின் 3.5 சத இட ஒதுக்கீடு ,வேலை வாய்ப்பில் கண்ணுக்கு தெரியா விட்டாலும் BE போன்ற படிப்புகளில் கவுன்சிலிங் மூலம் பயன் பெற்று வருவது கண்கூடு. எனவே 5 சதம் வருவது வரட்டும் .நல்லது நடக்கட்டும் .வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved