செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பிற சமூகத்தினர் 5 இடங்களை கைப்பற்றினர் என்று சதக் தம்பி அவர்கள் எழுதுகிறார்.. ! ஏன் ? பிற சமூகத்தினர் வரகூடாது ? posted byநட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[22 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7102
பிற சமூகத்தினர் 5 இடங்களை கைப்பற்றினர் என்று சதக் தம்பி அவர்கள் எழுதுகிறார்.. ! ஏன் ? பிற சமூகத்தினர் வரகூடாது ? அவர்கள் என்ன தான் அப்படி தப்பு செய்து விட்டார்கள் ? காயல் ஐக்கிய பேரவையின் வழிகாட்டுதல் மூலம் - நம்மவன் பல லட்சம் ரூபாய் செக்கு மோசடி செய்தானே அவன் இடத்தில ஒரு பிற சமூக சகோதரர் இருந்தால் இது நடக்குமா ?
(நம்மவன் - பிற சமூகத்தினர் என்ற பாகுபாடு வேண்டாம் - ஒரு சிலரை தவிர நம்மவன் எல்லோரும் நல்லவர்களா ? காயல் ஐக்கிய பேரவை அணைத்து ஜமாத்துடன் கலந்து இனி வரும் தேர்தலில் யாரை தலைவராகவும் துணை தலைவராகவும் அறிவிக்க இருக்கிறார்கள் ?
‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ (MEGA) இவர்கள் அணைத்து ஜமாத்துடன் கலந்து யாரை தலைவராகவும் துணை தலைவராகவும் அறிவிக்க இருக்கிறார்கள் ? மக்கள் யாரை தேர்ந்து எடுகிறார்கள் மக்கள் விருப்பம்....!! துவேசம் உள்ளவனை புறம் தள்ளுவோம் - ஊரில் நம் மக்கள் நல்லாவே அடையாளம் கண்டு விழிப்புடனே இருக்கிறார்கள்....
ஒற்றுமையுடன் வாழ அல்லாஹ் அருள் புரியட்டும் - ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross