செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சித் தேர்தலை கருத்த... posted bysyedahmed (GZ, China)[22 August 2011] IP: 14.*.*.* China | Comment Reference Number: 7105
ஐக்கிய பேரவை என்று சிறப்பாக செயல்பட்டுகொண்டிருக்கும்
நேரத்தில் இதற்கு மாற்றமான வேறொரு பிரிவு எதற்கு?
சமுதாய நலன்களை கருத்தில் கொண்டு ஒரே அணியில் செயல்படுவதே சிறந்தது. புதிது புதிதாக இயக்கங்களை தொடங்கி நம் முன்னோர்கள் துவங்கிவைத்த ஐக்கிய
பேரவை அமைப்பை பின் தள்ளுவது சரி இல்லை. நகராட்சி
தேர்தலில் அனுபவம் பெற்ற உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முறைப்படி தேர்வு செய்ய ஐக்கிய
பேரவை மூலமே முடிவெடுப்பதுதான் நல்லது. ஊரின் ஒற்றுமைக்கும் வழி காட்டியாக அமையும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross