செய்தி: முஸ்லிம் இட ஒதுக்கீட்டளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது! சட்டசபையில் அமைச்சர் முஹம்மத் ஜான் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முஸ்லிம் இட ஒதுக்கீட்டளவை... posted byMUHAMED SHUAIB (kayalpatnam)[24 August 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 7176
தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தது போல் தமிழக முதல்வர் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தந்தால் தமிழக முஸ்லீம்கள் என்றும் அவருக்கு நன்றியுடன் இருப்பார்கள். ஏதோ தாங்கள்தான் முஸ்லீம்களின் பாதுகாவலன் என்று பிணாத்தி திரியும் ஒரு கும்பலின் நீண்ட நாள் முகமூடி கிழித்து எறியப்படும்/ இந்த ஒன்றை மட்டும் முதல்வர் செய்து கொடுத்தால் அது காலா காலத்துக்கும் முஸ்லீம்களின் நெஞ்சில் முதல்வர் "அம்மா" பெயரை அழியா கல்வெட்டாய் பதித்துவிடும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross