செய்தி: முஸ்லிம் இட ஒதுக்கீட்டளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது! சட்டசபையில் அமைச்சர் முஹம்மத் ஜான் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முஸ்லிம் இட ஒதுக்கீட்டளவை... posted bysaburudeen (dubai)[24 August 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7181
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் எந்த நோக்கத்திற்காக மனித நேய மக்கள் கட்சி தொடங்க பட்டதோ அதே நோக்கத்தில் இன்று தனி சின்னத்தில் போட்டியிட்டு மூன்றில் இரண்டை வென்று சட்டசபையில் கால்பதித்து முஸ்லிம்களின் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வலுவாக குரல் கொடுத்து வருகிறது எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. அதிமுக அரசு முஸ்லிம்களின் இந்த வலுவான 5 சதவிகித இட ஒதுக்கிட்டு கோரிக்கையை விரைவாக நடைமுறை படுத்தும் என நம்பிக்கை உடன் இந்த சமுதாயம் காத்திருக்கிறது மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் இந்த அரசு இவ்விசயத்திலும் திகழ்ந்து முஸ்லிம்களின் ஆதரவை மேலும் பெறட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross