செய்தி: முஸ்லிம் இட ஒதுக்கீட்டளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது! சட்டசபையில் அமைச்சர் முஹம்மத் ஜான் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இப்ப இருக்கிற 3.5 ஒதுக்கீட்டில் எத்தனை ? பேருக்கு எங்கு ? என்ன ? வேலை கொடுக்க பட்டு இருக்கு ? posted byநட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[25 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7199
அஸ்ஸலாமு அழைக்கும்
ஒதுக்கீடு என்பது சும்மா கண்துடைப்பு - இப்ப இருக்கிற 3.5 ஒதுக்கீட்டில் முஸ்லீம்கள் என்ன என்ன துறையில் (வேலை) பணியில் சேர்க்க பட்டு இருக்கிரார்கள் ? - இப்ப இருக்கிற 3.5 ஒதுக்கீட்டில் (முஸ்லீம்களுக்கு) வேலை கொடுப்பது இல்லை.. முஸ்லிம் இட ஒதுக்கீட்டளவை உயர்த்த நடவடிக்கை எடுக்க படுவதை விட இப்ப இருக்கிற 3.5 ஒதுக்கீட்டில் எத்தனை ? பேருக்கு எங்கு ? என்ன ? வேலை கொடுக்க பட்டு இருக்கு அதை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தால் கொஞ்சம் புரோஜனம்.. இந்த 3.5 ஒதுக்கீட்டு அளவு என்பது செயல் பாட்டில் இருக்கா ? அதை பாருங்கள்... ? சும்மா அறிக்கை நமக்கு பலன் இல்லை - செயல்பாடு தான் பலன் தரும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross