Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட... posted byV D SADAK THAMBY (Guangzhou(China))[25 August 2011] IP: 119.*.*.* China | Comment Reference Number: 7239
தேவைற்ற போட்டியை தவிர்த்தால் நம் சமுதாய மக்களே வெற்றி பெற்று இருக்கலாம் என்கின்ற அடிப்படையில் தான் ஜமால் அவர்கள் அந்த கருத்தை பதிவு செய்திருந்தார் .அவர் சொல்லும் கருத்து மிகச்சரியானது .
இதையே நான் முபோருமுறை பதிவிலும் வலியுறுத்தினேன்.
சகோதரர் முத்து இஸ்மாயில் அவர்கள் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் அதிகம் வெற்றிவேண்டும் என்பதுபோலவும் நம் சமூகத்தை சேர்த்தவர்கள் ஊழல்பேர்வழிகள், எனவே அதிகம் வெற்றிபெறக்கூடது என்பதுபோலவும் கருத்துபட எழுதுகிறார் .
இவ்வாறு அவர் முன்னர் ஒரு இடத்திலும் தன் கருத்தை வெளிபடுத்தி இருந்தார். .
அவர் அவவாறு நினைப்பது முற்றிலும் தவறு.
நாம் நம் சமுதாயத்தை பற்றி மட்டுமே கவனம்/கவலை கொள்ள முடியும்.நாம் நமக்குள் போட்டியிட்டுக்கொள்வதால் அது மற்ற சமூகத்தவருக்கு சாதகமாக அமையும்.
எனவே , அது சமுதாய அமைப்பாக இருந்தாலும் சரி அல்லது இயக்கமானாலும் சரி, போட்டியை தவிர்த்து ஒற்றுமையாக செயல்பட்டால் , நம் சமுதாயம் வெற்றிபெறும்/முன்னேறும்..
மன்னிக்கவும்.மற்ற சமுதாயம் என்னதவறு செய்தது விட்டது அவர்கள் முன்னேற வேண்டாமா என எதிர் கேள்வி எழுப்ப வேண்டாம்.
நம் அமைப்புகளில் காயல் ஐக்கிய பேரவையே பிரதானமானது.எனவே எல்லா அமைப்புகளும் காயல் ஐக்கிய பேரவையுடன் ஒன்றிணைந்து செயல்பதுவது சாலச்சிறந்தது.
ஒன்றுபட்டால் வெற்றியுன்டு . இல்லையேல் அது அனைவர்க்கும் தாழ்வு .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross