Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட... posted bySAHUL HAMEED MMS (KAYALPATNAM)[27 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7371
அன்பு முத்து அஹ்மத் காக்க அவர்களின் கனிவான கவனத்திற்க்கு......
உங்கள் கேள்விகளுக்கு நான் அல்லாஹ்வை முன் நிறுத்தி பதில் சொல்லிவிட்டேன்.....
நீங்கள் தொடர்ந்து தேவை இல்லாத பிரச்சனைகளை உருவாக்க தோன்றுவது போல் தெரிகின்றது......
நாங்கள் அல்லாஹ்வை தவிர யாருக்கும் அடிமைகளும் இல்லை.....
நாங்கள் யாரிடமும் கைகட்டி நிக்கவும் தேவை இல்லை...
என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளவும்
முத்து அஹ்மத் காக்க அவர்களே நமதூரில் நகர்மன்றதை நல்ல மன்றமாக உருவாக்குவதற்கு நான் மூன்று மதங்கள் முன்னராக சமுதாய பணிகளை நமதூரில் முன் நின்று செய்யும் அன்பு நண்பர்கள் தர்வேஷ் காக்க அவர்களிடமும் , SK SALIH அவர்களிடமும் , KOOSE சாகுல் ஹமீது அவர்களிடமும், KAYALPATNAM .COM MS . SALIH அவர்களிடமும் மேலும் சமுதாய பணிகள் செய்யும் பல அமைப்புகளிடமும் தொடர்ந்து பேசி வந்து கொண்டு இருந்தேன் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி என்றல்லும் உங்களை போன்ற தெரியாத நபர்களுகாக பதிவு செய்ய விரும்புகின்றேன்.
அன்பு காக்க அவர்களே.... நான் சிறு வயது முதல் சமுதாய பணிகளில் இணைந்து என்னால் முடிந்த சேவைகள் ஆற்றி வருகின்றேன்..........
நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை....
உங்களுக்கு எந்த விபரம் வேண்டும் என்றல் என்னை +919884145525 தொடர்புகொள்ளுங்கள் ....
எங்களை போன்ற இளம் இரத்தங்களை தேவை இல்லாத வார்த்தைகளில் கொச்சை படுத்த வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறேன்
நான் வாழ்வதற்க்கு போதிய வசதிகள் இருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ் ....
எவனுக்கும் எந்த தருணத்திலும் எந்த சமயத்திலும் கை கட்டியோ , ஜால்ரா தட்டியோ வாழுகின்ற அளவில் எங்களை எங்கள் தாய் தந்தையர்கள் வளர்க்க வில்லை
நான் செய்கின்ற பனி அல்லாஹ்விற்காக மட்டுமே....
வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross