Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட... posted byAbulKader ThaikaSahib MSS (Riyad, KSA)[28 August 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7374
சகோ. முத்து அஹமது அவர்களே, தங்குடைய கேள்வி "சங்கங்களின் அதிகாரபூர்வமான அனுமதியுடன் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதா என்ற எனது கேள்விக்கு முறையான பதில் வேண்டும்." இதற்க்கு காக்கும் கரங்கள் தலைவர் சகோ. ஜைனுலாப்தீன் அவர்கள் பதில் கூறியுள்ளார்.
மேலும் தங்களுக்கு விளக்கம் வேண்டும் என்றால், இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து கூறிய அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள்/உறுப்பினர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்களேன்?
"கூட்டத்தினை ஏற்பாடு செய்தவர்களால் - கூட்டத்தில் பேசப்படாதது செய்தியாக தரப்பட்டிருந்தால் - கூட்டத்தில் கலந்துக்கொண்டு, கையெழுத்திட்டோர் மறுப்புக்கூறும் பட்சத்தில் அதன் விளக்கமும் வெளியிடப்படும்." என்று அட்மின் அவர்கள் 21 வது கம்மண்டில் விளக்கயுள்ளர்கள்.பின்னர் ஏன் அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுகொண்டிருகின்றீர்கள்?
தங்களுக்கு விளக்கம் வேண்டுமா? காக்கும் கரங்கள் கூறிய விளக்கத்தில் திருப்தி இல்லையா? அப்படியென்றால் கூட்டத்தில் கலந்து கொண்ட,
=> அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஜனாப் என்.டி.சலாஹூத்தீன்
=> காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு சார்பாக ஜனாப் கே.எம்.டி.சுலைமான்
=> சமூக ஆர்வலர் ஜனாப் அஹமது ஹூஸைன்
=> ஐக்கிய விளையாட்டுச் சங்கம் சார்பாக ஜனாப் ஹாரூன்
=> காயல்பட்டினம் அறக்கட்டளை சார்பாக ஜனாப் ஆதம் சுல்தான்
=> இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் ஜனாப் மொஹூதும்
=> ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் ஜனாப் பல்லாக் அப்துல் காதர் நெய்னா
=> ரெட் ஸ்டார் சங்கம் சார்பாக ஜனாப் மரைக்கார்:
=> சமூக ஆர்வலர் ஜனாப் வாவு இஸ்ஹாக்
இவர்களிடம் தொடர்பு கொண்டு தாங்கள் விளக்கம் பெற்று கொள்ளலாமே?
இதன் மூலம் நாங்களும் உண்மை நிலையை அறிந்து கொள்ளலாமே?
மேலே குறிப்பிட்டுள்ள, பல்வேறு அமைப்புகளின் உறுப்பினர்கள்/நிர்வாகிகள் யாரும் இதுவரை இந்த செய்திக்கு மறுப்பு கூறவில்லையே?
கூட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புகள் ஒன்றும் "LETTER PAD " அமைப்புகள் இல்லை, காயல் நகரில் பல ஆண்டு காலமாக சமூக சேவை செய்து வரும் சமூக அமைப்புகள்.
மேலும் சகோ. சாகுல் ஹமீத் அவர்கள் தனது கைபேசி இலக்கத்தை தந்துள்ளார், மேலும் விபரம் வேண்டுமென்றால் அவரை தொடர்பு கொள்ளுங்கள்.
ஊழலற்ற நகராட்சி அமைய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross